← Back

Vinnai Kaapan Song Lyrics

Singers : Tippu and Shweta Mohan Music by : Vidyasagar Male : {Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan} (2) Male : Endha ooril illaiada Ellai sami Nae sadhi illai enbuthu thanae Nalla sami Ammai appan mattumae Aadhi sami Ada attam unnai enna alla Adikami….. Male : Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan Male : Yeru munneru yeru Peru varum peru peru Ooru ada yathum ingae Namma ooru Male : Podu ennodu podu Kudu anbodu kudu Vazhil ada vandhu pogam Pallam medu Male : Edu da melatha Thalatha …theivatha Inimela thaan vithai Mottha kuttatha Kotti thaan kondadu Female : Namma sonthatha Banthatha nenjaththa Thirunaalil katti onna uravadu Alavodu vilayadu Male : Aalalagandanae Aattathukku mannanae Anandha thandavam aaduvomae Male : Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan Female : Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan Female : Aaaa…aaaaa…aaa… Yaru ila nengil yaru Kooru avan kadhil kooru Radhai mandhu sonnadhu ellam Kannan peru Male : Ooru thirunallil ooru Odum thiruvarur thaeru Aatta bali ketathu illa Ayyanarru Male : Anbin vazhi ondru Mozhi ondru …engana Ulagu ellam ondru Vetri kodi kattu Parakattum munnalae Male : Achcham vilagatum Vilagatum maraiattum Athai thooki podu Veeram vilaiyaatum Vilaiyaatum mannmelae Male : Naan pattu paduna Naadaadum aadum na Female : Nalla seidhi yaru sonnalum Kettu ko na Male : Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan Male : Endha ooril illaiada Ellai sami Nae sadhi illai enbuthu thanae Nalla sami Ammai appan mattumae Aadhi sami Ada attam unnai enna alla Adikami…..heyyy…
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : { விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன் } (2) ஆண் : எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி நீ சாதி இல்லை என்பது தானே நல்லச் சாமி அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம் உன்னை என்ன அல்ல ஆடிக்காமி ஆண் : விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன் ஆண் : ஏறு முன்னேறு ஏறு பேரு வரும் பேரு பேரு ஊரு அட யாதும் இங்கே நம்ம ஊரு ஆண் : போடு என்னோடு போடு குடு அன்போடு குடு வாழ்வில் அட வந்து போகும் பள்ளம்மேடு ஆண் : எடுடா மேளத்த தாளத்த தெய்வத்த இனிமேலதான் வித்த மொத்தக் கூட்டத்த கூட்டித்தான் கொண்டாடு பெண் : நம்ம சொந்தத்த பந்தத்த நெஞ்சத்த திருநாளில் கட்டி ஒன்னா உறவாடு அளவோடு விளையாடு ஆண் : ஆலால கண்டனே ஆட்டத்துக்கு மன்னனே ஆனந்தத் தாண்டவம் ஆடுவோமே ஆண் : விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன் பெண் : விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன் பெண் : ஆஆ ஆஆ ஆஆ யாரு இள நெஞ்சில் யாரு கூறு அவன் காதில் கூறு ராதை மனது சொன்னதெல்லாம் கண்ணன் பேரு ஆண் : ஊரு திருநாளில் ஊரு ஓடும் திருவாரூர் தேரு ஆட்ட பலி கேட்டதில்ல ஐயனாரு ஆண் : அன்பின் வழியொன்று மொழியொன்று எங்கன உலகு எல்லாம் ஒன்று வெற்றிக் கொடிகட்டு பறக்கட்டும் முன்னாலே ஆண் : அச்சம் விலகட்டும் விலகட்டும் மறையட்டும் அதைத் தூக்கிப் போடு வீரம் விளையாட்டும் விளையாட்டும் மண்மேலே ஆண் : நான் பாட்டுப் பாடுனா நாடாடும் ஆடும்னா பெண் : நல்லசேதி யாரு சொன்னாலும் கேட்டு கோ னா ஆண் : விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன் ஆண் : எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி நீ சாதி இல்லை என்பது தானே நல்லச் சாமி அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம் உன்னை என்ன அல்ல ஆடிக்காமி ஹே