← Back

Nee Vendum Song Lyrics

Singers : Janani Bharadwaj and Srinivas Music by : Bharathwaj Female : Nee vendum vendum Vendum Male : Neengaamal endrum vendum Female : Nee vendum vendum Vendum Male : Neengaamal endrum vendum Female : Un kavidhai variyaavum En peyaraagida vendum Male : En vaarthaikkazhagae Un peyarallavaa en vaazhvu neethaanadi Female : Nee vendum vendum Vendum Male : Neengaamal endrum vendum Female : Kannukkettum dhooram varai Paarthu nindren Male : Ennai kaanavillai endradhumae Verththiruppaai Ennai kandadhumae kobathilae Pongi nirppaai Female : Kaathirundhaa vedhanai thaan Ennavenben Male : Indru ennilamai ennavendru Solliduven Enna thandanaigal thandhaalum Yetrukkolven Female : Nee veru alla naan veralla Kollaadhae ennai kollaadhae Male : Unakkeedu ulagil naan kandadhillai Verondrum solla theriyaadhae Female : Udan iruppen Male : Baakkiyamae Female : Urimaigal unnodu Male : Uvamaigal ennodu… Hay..hay…hay..hay..hai Female : Nee vendum vendum Vendum Male : Neengaamal endrum vendum Female : Ellaiyatra vaanam indru Kandirundhen Male : Angu ekkachakka natchathiram Serththu vaippen Adhan pakkathilae unnai vaithu Still eduppen Female : Maalai thendral kaatrodu Pesiduven Male : Andha kaatril ulla oxygen-ai Segariththu Adhil kaadhal enum thaenikkalai Oora vaippen Female : Ennai naanum Ariyaadha podhu Unnaithaanae arindhenae Male : Bhoomikku vandha Mudhal naal polae Pudhidhaai ingu unarndhenae Female : Idhu nijamaa Male : Muzhu nijamae Female : Nilavukkul neerottam Male : Kavidhaikku thaerottam Hay..hay…hay..hay..hai Female : Nee vendum vendum Vendum Male : Neengaamal endrum vendum Female : Nee vendum vendum Vendum Male : Neengaamal endrum vendum Female : Un kavidhai variyaavum En peyaraagida vendum Male : En vaarthaikkazhagae Un peyarallavaa en vaazhvu neethaanadi
பாடகர்கள் : ஜனனி பரத்வாஜ் மற்றும் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : நீ வேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : நீங்காமல் என்றும் வேண்டும் பெண் : நீ வேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : நீங்காமல் என்றும் வேண்டும் பெண் : உன் கவிதை வரியாவும் என் பெயர்ராகிட வேண்டும் ஆண் : என் வார்த்தைக்கழகே உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி பெண் : நீ வேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : நீங்காமல் என்றும் வேண்டும் பெண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரை பார்த்து நின்றேன் ஆண் : என்னை காணவில்லை என்றதுமே வேர்த்திருப்பாய் என்னை கண்டதுமே கோபத்திலே பொங்கி நிற்ப்பாய் பெண் : காத்திருந்தா வேதனைதான் என்னவென்பேன் ஆண் : இன்று என் நிலைமை என்னவென்று சொல்லிடுவேன் என் தண்டனைகள் தந்தாலும் எற்றுகொள்வேன் பெண் : நீ வேறு அல்ல நான் வேறல்ல கொல்லாதே என்னை கொல்லாதே ஆண் : உணக்கீடு உலகில் நான் கண்டதில்லை வேறொன்றும் சொல்ல தெரியாதே பெண் : உடன் இருப்பேன் ஆண் : பாக்கியமே பெண் : உரிமைகள் உன்னோடு ஆண் : உவமைகள் என்னோடு…. ஹே…ஹே…. ஹே…ஹே…..ஹாய் பெண் : நீ வேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : நீங்காமல் என்றும் வேண்டும் பெண் : எல்லையற்ற வானம் இன்று கண்டிருந்தேன் ஆண் : அங்கு எக்கச்சக்க நட்ச்சத்திரம் சேர்த்து வைப்பேன் அதன் பக்கத்திலே உன்னை வைத்து ஸ்டில் எடுப்பேன் பெண் : காலை தென்றல் காற்றோடு பேசிடுவேன் ஆண் : அந்த காற்றில் உள்ள ஆக்ஸிஜன் சேகரித்து அதில் காதல் என்னும் தேனிக்களை ஊற வைப்பேன் பெண் : என்னை நானும் அறியாத போது உன்னைத்தானே அறிந்தேனே ஆண் : பூமிக்கு வந்த முதல் நாள் போலே புதியதாய் இங்கு உணர்ந்தேனே பெண் : இது நிஜமா ஆண் : முழு நிஜமே பெண் : நிலவுக்குள் நீரோட்டம் ஆண் : கவிதைக்கு தேரோட்டம் ஹே…ஹே…. ஹே…ஹே…..ஹாய் பெண் : நீ வேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : நீங்காமல் என்றும் பெண் : நீ வேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : நீங்காமல் என்றும் பெண் : உன் கவிதை வரியாவும் என் பெயராகிட வேண்டும் ஆண் : என் வார்த்தைக்கழகே உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி