← Back

Madi Meethu Song Lyrics

Singers : T. M. Soundararajana and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..ooo..oom… Maru naal ezhundhu paarpo..oo..oom… Female : Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..oo…om Maru naal ezhundhu paarpom Male : Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..oo…om Maru naal ezhundhu paarpom Male : Mangala kungumam nenjilae Malligai malargal mannilae Mangala kungumam nenjilae Malligai malargal mannilae Pongiya maeni kalaippilae Pozhudhum pularum anaippilae Female : Aahaa Male : Oho Female : Mm hum… Female : Madi meedhu thalai vaithu Male : Vidiyum varai thoonguvo..oo…om Both : Maru naal ezhundhu paarpom Female : Iravae iravae vidiyaadhae Inbathin kadhaiyai mudikkaadhae Iravae iravae vidiyaadhae Inbathin kadhaiyai mudikkaadhae Seval kuralae koovaadhae Seval kuralae koovaadhae Serndhavar uyirai pirikkaadhae Male : Serndhavar uyirai pirikkaadhae Female : Madi meedhu thalai vaithu Male : Vidiyum varai thoonguvo..oo…om Both : Maru naal ezhundhu paarpom Male : Vaayin sivappu vizhiyilae Malar kann veluppu idhazhilae Vaayin sivappu vizhiyilae Malar kann veluppu idhazhilae Female : Kaayum nilavin mazhaiyilae Kaalam nadakkum uravilae Male : Aahaa Female : Aahaa Male : Mm hum… Female : Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..oo…oo..om
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்….. மறுநாள் எழுந்து பார்ப்போ….ஓ….ஓம்…. பெண் : மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்….. மறுநாள் எழுந்து பார்ப்போம் ஆண் : மங்கல குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே மங்கல குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே பெண் : ஆஹா ஆண் : ஓஹோ பெண் : ம்ம் ஹும் பெண் : மடிமீது தலை வைத்து ஆண் : விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்….. இருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம் பெண் : இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே ஆண் : சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே பெண் : மடிமீது தலை வைத்து ஆண் : விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்….. இருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம் ஆண் : வாயின் சிவப்பு விழியிலே மலர் கண் வெளுப்பு இதழிலே வாயின் சிவப்பு விழியிலே மலர் கண் வெளுப்பு இதழிலே பெண் : காயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே ஆண் : ஆஹா பெண் : ஆஹா ஆண் : ம்ம் ஹும் பெண் : மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..