← Back

Nenjai Kasaki Song Lyrics

Singers : Udit Narayan and Suchitra Music by : Yuvan Shankar Raja Male : Nenjai kasaki pizhinthuvitu Pora ponnae radhiyae radhiyae Panjil thee mootivitu Poravalae kiliyae kiliyae Male : Adi mayilae maa mayilae Madhi mayakum poonguyilae Male : Nenjai kasaki pizhinthuvitu Pora ponnae radhiyae radhiyae Oh oh panjil thee mootivitu Poravalae kiliyae kiliyae Male : ………………………………………… Female : Kambankaatil kalathu mettil Vandi otum aasai mama Koochatha thooki kuppaiyil podu Male : Yae paarka paarka manasu yengum Pazhagi paarka vayasu ketkum Idhayathil idam ingu illayae Adhai eduthaval kodukavum illayae Female : Kaadhal enaku vendaamae Kavalai marandhu vaa mama Kaiya pidichu kannam thechu Kadhaigal pesa vaa vaa Male : Ullam kodupathu oru murai thaan Ini vaazhvo saavo avaludan thaan Female : Vaaipukal varuvathu orumurai thaan Nee ilakanam paarthaal thalai valithaan Male : Nenjai kasaki pizhinthuvitu Pora ponnae radhiyae radhiyae Female : Hmm panjil thee mootivitu Poravalae kiliyae kiliyae Male : ………………………………….. Male : Paarvai paarthu mayaki ponaal Paavi nenjai parithu ponaal Aangalin jenmam adhu Endrumae thunbam Female : Nerungi vandhaal vilagi povom Vilagi ponaal nerungi varuvom Pengalin manadhil ennavo Adhu pennukum purivathu illaiyae Male : Aasai vaithen un melthaan Vaazhnthu paarpen unnudan thaan Paathai therindhaal payanam purindhaal Paarai idukil oru poo thaan Female : Kanavugal kaanbathu un urimai Adhu kalaindhaal theriyum en nilamai Male : Iravum pagalum un madiyil Kanmoodi kidapen un arugil
பாடகி : சுஜித்ரா பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொண்ணே ரதியே ரதியே பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே ஆண் : அடி மயிலே மாமயிலே மதி மயக்கும் பூங்குயிலே ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொண்ணே ரதியே ரதியே ஓ ஓ பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே ஆண் : …………………………. பெண் : கம்பங்காட்டில் களத்துமேட்டில் வண்டி ஓட்டும் ஆச மாமா கூச்சத்த தூக்கி குப்பையில் போடு ஆண் : ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும் பழகி பார்க்க வயசு கேட்கும் இதயத்தில் இடம் இங்கு இல்லையே அதை எடுத்தவள் கொடுக்கவும் இல்லையே பெண் : காதல் எனக்கு வேண்டாமே கவலை மறந்து வா மாமா கைய புடிச்சு கன்னம் தேச்சு கதைகள் பேச வா வா ஆண் : உள்ளம் கொடுப்பது ஒருமுறைதான் இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான் பெண் : வாய்ப்புகள் வருவது ஒருமுறை தான் நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான் ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொண்ணே ரதியே ரதியே பெண் : ஹம்ம் பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே ஆண் : …………………………. ஆண் : பார்வை பார்த்து மயக்கி போனாள் பாவி நெஞ்சை பறித்து போனாள் ஆண்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம் பெண் : நெருங்கி வந்தால் விலகி போவோம் விலகி போனால் நெருங்கி வருவோம் பெண்களின் மனதில் என்னவோ அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே ஆண் : ஆசை வைத்தேன் உன்மேல் தான் வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான் பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால் பாறை இடுக்கில் ஒரு பூ தான் பெண் : கனவுகள் காண்பது உன் உரிமை அது கலைந்தால் தெரியும் என் நிலைமை ஆண் : இரவும் பகலும் உன் மடியில் கண்மூடி கிடப்பேன் உன் அருகில்