← Back

Aaru Adi Veedu Song Lyrics

Singer : Gaana Bala Music by : S. N. Arunagiri Male : Aaru adi veedu Athan peru sudugaadu Aaru adi veedu Athan peru sudugaadu Anga pona thirumbi vara mudiyathu Konjam naal aana irukkum idam theriyathu Anga pona thirumbi vara mudiyathu Konjam naal aana irukkum idam theriyathu Aaru adi veedu………. Male : Aadatha aattam ellam Aadi varum namakku Aaru adi mannuthaanda Nirantharam ingu unakku Aadatha aattam ellam Aadi varum namakku Aaru adi mannuthaanda Nirantharam ingu unakku Male : Antha aaradiyum nirantharam illa Bhomiyilae namakku Unmela oruvan padukka varuvan Pottupaaru kanakku Unmela oruvan padukka varuvan Pottupaaru kanakku Male : Aaru adi veedu Athan peru sudugaadu Aaru adi veedu Athan peru sudugaadu Anga pona thirumbi vara mudiyathu Konjam naal aana irukkum idam theriyathu Anga pona thirumbi vara mudiyathu Konjam naal aana irukkum idam theriyathu Aaru adi veedu……….
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி ஆண் : ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு அங்க போனா திரும்பி வர முடியாது கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது அங்க போனா திரும்பி வர முடியாது கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது ஆறு அடி வீடு…… ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வரும் நமக்கு ஆறு அடி மண்ணுதாண்டா நிரந்தரம் இங்கு உனக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வரும் நமக்கு ஆறு அடி மண்ணுதாண்டா நிரந்தரம் இங்கு உனக்கு ஆண் : அந்த ஆறடியும் நிரந்தரமில்ல பூமியிலே நமக்கு உன் மேலே ஒருவன் படுக்க வருவான் போட்டு பாரு கணக்கு உன் மேலே ஒருவன் படுக்க வருவான் போட்டு பாரு கணக்கு ஆண் : ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு அங்க போனா திரும்பி வர முடியாது கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது அங்க போனா திரும்பி வர முடியாது கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது ஆறு அடி வீடு