← Back

Saami Kulasaami Song Lyrics

Singer : “Thenisai Thendral” Deva Music by : Girishh Gopalakrishan Male : Saami kulasaami ellam seri saami Unnai onnu ketta thappaa thappaa Vera yaarum thunai illai kooda varavillai Ellam enakku inga neethanappaa Male : Senja thappa sari paarthu Konjam medaeththu Intha varam podhumappaa….aa…aa Male : Thanne thannaanae Thanne thannaanae Thanne thannanae Thannananne thaanaenaa….. Male : Nethu adhu pochu kaathodathaan Kaathodathaan…. Male : Nethu adhu pochu kaathoda thaan Pudhu naalum poongaaththaa poranthachu Ellam vidhi thaanu naal oduchi Aana yaedho onnu nadakkumnu Manam nampuchchu Male : Unnai thaandi yaedho onnu undu Unkoodave vanthu karai serkkumappaa Male : Thanne thannaanae Thanne thannaanae Thanne thannanae Thannananne thaanaenaa….. Male : Thanne thannaanae Thanne thannaanae Thanne thannanae Thannananne thaanaenaa…..
பாடகர் : “தேனிசை தென்றல்” தேவா இசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஆண் : சாமி குலசாமி எல்லாம் செரி சாமி உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா வேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா ஆண் : செஞ்ச தப்ப சரி பார்த்து கொஞ்சம் மேடேத்து இந்த வரம் போதுமப்பா….ஆ….ஆ…. ஆண் : தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னானே தானேனா ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான் காத்தோடத்தான்…. ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான் புது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு எல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு ஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு மனம் நம்புச்சு ஆண் : உன்னை தாண்டி ஏதோ ஒன்னு உண்டு உன் கூடவே வந்து கரை சேர்க்கும்மப்பா ஆண் : தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னானே தானேனா…… ஆண் : தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னானே தானேனா……