← Back

Oorengum Unnai Thedutho Duet Song Lyrics

Singers : P. Jayachandran and Vani Jayaram Music by : Chandrabose Male : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaigindrathae kangalae Female : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaipolavae Nanaigindrathen penmaiyae Female : Andha naalin gnaabagam Engal anbin thaayagam Male : Ezhai nenjil vaazhum Undhan poo mugam Female : Un veenaithaan pon veenaithaan Nee illaiyel oomai naan Male : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Female : Mazhai naalilae kudaipolavae Nanaigindrathen penmaiyae Male : Koovum kaadhal gokilam Ingu endhan gokulam Female : Kannan ennum kalvan Kaiyil porkalam Male : Senthaamarai en verthatho En thaamarai poothatho Female : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaipolavae Nanaigindrathen penmaiyae Male : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே பெண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே பெண் : அந்த நாளின் ஞாபகம் எங்கள் அன்பின் தாயகம் ஆண் : ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம் பெண் : உன் வீணைதான் பொன் வீணைதான் நீ இல்லையேல் ஊமை நான் ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே பெண் : மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே ஆண் : கூவும் காதல் கோகிலம் இங்கு எந்தன் கோகுலம் பெண் : கண்ணன் என்னும் கள்வன் கையில் போர்க்களம் ஆண் : செந்தாமரை ஏன் வேர்த்ததோ என் தாமரை பூத்ததோ பெண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே