← Back

Yaaridhu Devathai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Male : Yaarithu devathai ooraayiram poomazhai Hhha yaarithu devathai ooraayiram poomazhai Sugam tharumnilaa varum thiruvizhaa Idho en kadhal dhesam ingae Male : Yaarithu devathai ooraayiram poomazhai Chorus : …………………. Male : Kaalangal kondaadum saamrajyam nee En kaiyodu vanthaadum poonthottam neethaan Aa….aa…kaalangal kodaadum saamrajyam nee En kaiyodu vanthaadum poonthottam neethaan Male : Pon veenaiyae Pudhu paadagan thodum neramo….oo….oo… Kanmaniyae en uyirae Poovizhi painkili thaen mazhi pozhinthidaa Male : Yaarithu devathai ooraayiram poomazhai Male : Megangal poo thoovum sevvaanam nee Dhinam naan vanthu neeraadum thenaaru nee Aa…aa…megangal poo thoovum sevvaanam nee Dhinam naan vanthu neeraadum thenaaru nee Male : Idhazh oosaigal Pudhu aasaigal paripaasaigal….aa…aa… Poo mugamo paal nilavo Paarththathum pooththidum yaaththirai iravinil Male : Yaarithu devathai ooraayiram poomazhai Sugam tharumnilaa varum thiruvizhaa Idho en kadhal dhesam ingae Male : Yaarithu devathai ooraayiram poomazhai….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை ஹ்ஹ யாரிது தேவதை ஓராயிரம் பூமழை சுகம் தரும் நிலா வரும் திருவிழா இதோ என் காதல் தேசம் இங்கே ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை குழு : ……………………….. ஆண் : காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ தான் ஆ…..ஆ…காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ ஆண் : பொன் வீணையே புதுப்பாடகன் தொடும் நேரமோ…..ஓ…..ஓ கண்மணியே என் உயிரே பூவிழி பைங்கிளி தேன் மழை பொழிந்திட ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை ஆண் : மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ ஆ…ஆ…மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ ஆண் : இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆ…..ஆ…. பூ முகமோ பால் நிலவோ பார்த்ததும் பூத்திடும் யாத்திரை இரவினில் ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை சுகம் தரும் நிலா வரும் திருவிழா இதோ என் காதல் தேசம் இங்கே ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை….