← Back

Sokka Irundha Namma Ooru Song Lyrics

Singer : Raakesh Maringanti Music by : Karthick Harsha Lyrics by : Viky Male : Shokka iruntha namma ooru Ippo baekka maripuduchaam Pattapatti trouser mela Jockey label otturaan Male : Kaaikari kadainga kooda Corporate mayama maarum Kaiyendhi bhavanum ippo Company brand ah maarum Male and Chorus : Shokka iruntha namma ooru Ippo baekka maripuduchaam Pattapatti trouser mela Jockey label otturan Humming : ………….. Male : Thanni thaagamunu kaetta Bottle kasukku koduppaan Panja bhoothatha adakki Chorus : Galla kattu katraan Male : Ponnu velayura bhoomi Soru podum namma saami Ella velachalaiyum pudungi Chorus : Packet pottu vikkuraan Male : Iranooru varushama irunthom Adimai vaazhkaiyappa Ippo kooda antha nilama Chorus : Pazhaghi pochu eppa Chorus : Hey hey hey hey Male : Etta uyarathula irukku Petrol diesel vela namakku Patraakorai thaan ada edhukku Chorus : Kaasu panamthaan ippo namakku Male : Enga pochu namma sattam Ellam orutharoda thittam Thatti kettu neeyum ninna Chorus : Kambikulla unna adaikkum Male : Vaakku ketavanga ellam Potti vaangikittu irukaan Voteu poatta sanam ellam Chorus : Panja pasiyil methappan Humming : ………… Male : Multiplex ah thaan thoranthaan Namma sambalatha thaan karachaan Tentu kotta va izhuthu mooda thaan Chorus : Makka vayithil adichaan Male : Azugha thodaikka tissue eduthah Avanga label otti irukkum Coloruh pola pala kulir baanam seiyya Thanniya vaari eraippan Male : Engae ponaalum edho oru company Nammal thorathum Gundu oosi mudhal window AC varai Avanga muthirai irukkum Male : Shokka iruntha namma ooru Ippo baekka maripuduchaam Pattapatti trouser mela Jockey label otturaan Male : Kaaikari kadainga kooda Corporate mayama maarum Kaiyendhi bhavanum ippo Company brand ah maarum
பாடகர் : ராகேஷ் மரிங்கண்டி இசை அமைப்பாளர் : கார்த்திக் ஹர்ஷா பாடல் ஆசிரியர் : விக்கி ஆண் : ஷோக்கா இருந்தா நம்ம ஊரு இப்ப பேக்கா மாரிபுடுச்சாம் பட்டாப்பட்டி டிரவுசர் மேல ஜாக்கி லேபிள் ஒட்டுறான் ஆண் : காய்கறி கடைய கூட கார்ப்ரேட் மயமா மாறும் கையேந்தி பவனும் இப்போம் கம்பெனி பிராண்ட்-ஆ மாறும் ஆண் குழு : ஷோக்கா இருந்தா நம்ம ஊரு இப்ப பேக்கா மாரிபுடுச்சாம் பட்டாப்பட்டி டிரவுசர் மேல ஜாக்கி லேபிள் ஒட்டுறான் ஆண் : ……………….. ஆண் : தண்ணி தாகமுனு கேட்டா பாட்டில் காசுக்கு கொடுப்பான் பஞ்ச பூதத்தா அடைக்கி குழு : கல்லா கட்டு கட்டறான் ஆண் : பொண்ணு விளையுர பூமி சோறு போடும் நம்ம சாமி எல்லா வெளச்சலயும் புடுங்கி குழு : பாக்கெட் போட்டு விக்குறான் ஆண் : இரநூறு வருஷமா இருந்தோம்! அடிமை வாழ்கையப்பா இப்போ கூட அந்த நிலம குழு : பழகி போச்சு யப்பா… குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : எட்டா உயரத்துல இருக்கு பெட்ரோல் டீசல் வில நமக்கு பற்றாக்குறை தான் அட எதுக்கு குழு : காசு பணம்தான் இப்போ நமக்கு ஆண் : எங்க போச்சு நம்ம சட்டம் எல்லாம் ஒருத்தரோட திட்டம் தட்டிக் கேட்டு நீயும் நின்னா குழு : கம்பிக்குள்ள உன்ன அடைக்கும் ஆண் : வாக்கு கேட்டவங்க எல்லாம் பொட்டி வாங்கிக்கிட்டு இருக்கான் ஓட்டு போட்ட சனம் எல்லாம் குழு : பஞ்ச பசியில் மித்தப்பான் ஆண் : .…………. ஆண் : மல்டிபிளக்ஸ்-அ தான் தொறந்தான் நம்ம சம்பளத்த தான் குறச்சான் டெண்டு கொட்ட வா இழுத்து மூடி தான் குழு : மக்கா வயிற்றில் அடிச்சான் ஆண் : அழகு தொடைக்க டுஸ்ஸ எடுத்தா அவங்க லேபிள் ஒட்டி இருக்கு கலரு போல பல குளிர் பானம் செய்ய தண்ணியா வரி இறப்பான் ஆண் : எங்க போனாலும் ஏதோ ஒரு கம்பெனி நம்மள தொரத்தும் குண்டு ஊசி முதல் விண்டோ ஏசி வரை அவங்க முத்திரை இருக்கு ஆண் : ஷோக்கா இருந்தா நம்ம ஊரு இப்ப பேக்கா மாரிபுடுச்சாம் பட்டாப்பட்டி டிரவுசர் மேல ஜாக்கி லேபிள் ஒட்டுறான் ஆண் : காய்கறி கடைய கூட கார்ப்ரேட் மயமா மாறும் கையேந்தி பவனும் இப்போம் கம்பெனி பிராண்ட்-ஆ மாறும்