← Back

Mottu Virinthathu Mullai Song Lyrics

Singers : S. Janaki and Mu. Ka. Muthu Music by : M. S. Vishwanathan Male : Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Indru otturavindri unnidam ennai Koduthaen thaenai alli suvaithaen Female : Aasai konda ullam than Aaval thanni sollum En mana maalaigai un vasam aanadhu Eduthaen naan ennai koduthaen Male : Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Male : Azhagoviyam ondru nadamaaduthu Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu Azhagoviyam ondru nadamaaduthu Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu Female : Ilanenjil arangaerum pudhu naadagam Idhu idaivelai illadha thodar naadagam Ilanenjil arangaerum pudhu naadagam Idhu idaivelai illadha thodar naadagam Male : Minnalidai aada Female : Inbam thannai thaeda Male : Minnalidai aada Female : Inbam thannai thaeda Both : Ennaalum sugam kaanum namadhullamae Male : Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Female : Sevvaanam sindhum mazhaiyaagumae Un singaara sirippellam muthaagumae Male : Madhuvorum idhazhoram nee thedi vaa Indha maadhullam poovaagum naan kaanava Female : Ennam ondru saerum Male : Kannum kannum modhum Female : Ennam ondru saerum Male : Kannum kannum modhum Both : Ennaalum sugam kaanum namadhullamae Male : Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Indru otturavindri unnidam ennai Koduthaen thaenai alli suvaithaen Female : Aa….aa….aa….aa..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மூ. கா. முத்து இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன் பெண் : ஆசை கொண்ட உள்ளம் தன் ஆவல் தன்னை சொல்லும் என் மன மாளிகை உன் வசம் ஆனது எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன் ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் ஆண் : அழகோவியம் ஒன்று நடமாடுது அது அலையாடும் நதியோரம் கதை பேசுது அழகோவியம் ஒன்று நடமாடுது அது அலையாடும் நதியோரம் கதை பேசுது பெண் : இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம் இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம் ஆண் : மின்னலிடை ஆட…. பெண் : இன்பம் தன்னை தேட ஆண் : மின்னலிடை ஆட…. பெண் : இன்பம் தன்னை தேட இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே.. ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் பெண் : செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே ஆண் : மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா பெண் : எண்ணம் ஒன்று சேரும்…. ஆண் : கண்ணும் கண்ணும் மோதும் பெண் : எண்ணம் ஒன்று சேரும்…. ஆண் : கண்ணும் கண்ணும் மோதும் இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே….. ஆண் : மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன் பெண் : ஆ….ஆ….ஆஅ….ஆஅ…