← Back

Vaanam Deivam Vazhvathu Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Vaanam…..mmmmuhuuuu… Vaanam ..vaanam… Male : Dheivam vaazhvadhu engae Dheivam vaazhvadhu engae Thavarugalai unarum Manidhan nenjil… Male : Kaadhalinaal moodivitta Kangal indru thirakkiradhae Thirandhavudan vazhiyidhu Konjam kanneer Naalum vanangum dheivam engae Naalum vanangum dheivam engae Male : Dheivam vaazhvadhu engae Dheivam vaazhvadhu engae Thavarugalai unarum Manidhan nenjil… Male : Kaadhalinaal moodivitta Kangal indru thirakkiradhae Thirandhavudan vazhiyidhu Konjam kanneer Male : Aduthavan kannil inbam Kaanbadhum kaadhalthaan Ini ivan nenjil illai baaram oo…. Male : Thanakkaaga vaazhvadhaa Vaazhkkai Vizhi eeram maatru Thandha pokkai Male : Ivan paavam gangaiyil theera Endru naalum vanangum nam dheivam Engae irukkiradhu oo… Male : Naalum vanangum dheivam engae Naalum vanangum dheivam engae Vaanam..mmm.. vaanam..mmm..
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : வானம் ம்ம்ம்….. வானம் வானம் ஆண் : தெய்வம் வாழ்வது எங்கே தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் ஆண் : காதலினால் மூடிவிட்ட கண்கள் இன்று திறக்கிறதே திறந்தவுடன் வழியிது கொஞ்சம் கண்ணீர் நாளும் வணங்கும் தெய்வம் எங்கே நாளும் வணங்கும் தெய்வம் எங்கே ஆண் : தெய்வம் வாழ்வது எங்கே தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் ஆண் : காதலினால் மூடிவிட்ட கண்கள் இன்று திறக்கிறதே திறந்தவுடன் வழியிது கொஞ்சம் கண்ணீர் ஆண் : அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் காதல்தான் இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம் ஓஓ ஆண் : தனக்காக வாழ்வதா வாழ்க்கை விழி ஈரம் மாற்று தந்த போக்கை ஆண் : இவன் பாவம் கங்கையில் தீர என்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது ஓஓ ஆண் : நாளும் வணங்கும் தெய்வம் எங்கே நாளும் வணங்கும் தெய்வம் எங்கே வானம் ம்ம்ம் வானம் ம்ம்ம்