← Back

Ulagam En Ulagam Song Lyrics

Singer : Santhosh Jayakaran Music by : Ramesh Thamilmani Male : Ulagam en ulagam Naan utharavittaal vidiyum vidiyum Mugaiyum vaan mugilum Naan kattalaiyittaal avizhum Male : Ulagam en ulagam Naan utharavittaal vidiyum vidiyum Mugaiyum vaan mugilum Naan kattalaiyittaal avizhum Male : Naan puraviyil yeri Varugira vazhiyil Aayiram aruvigal sirithidumae En punnagai ennum Thiraviyinaalae Poottiya koattaigal thirandhidumae Male : Ulagam en ulagam Naan utharavittaal vidiyum vidiyum Mugaiyum vaan mugilum Naan kattalaiyittaal avizhum Male : Ulagam en ulagam Naan utharavittaal vidiyum vidiyum Mugaiyum vaan mugilum Naan kattalaiyittaal avizhum Male : Thamizh manam veesum kaatrinilae Arivum azhagum pongidumae Thamizhai pesum naavinilae Inimaidhaanae thangidumae Male : {Valluvan kuralum Avvaiyin kuralum Paadhai vaguthidumbodhu Vaanam vizhundhinum Thadaigal ezhundhinum Manadhinil acham yedhu…} (2) Male : Ulagam en ulagam Naan utharavittaal vidiyum vidiyum Mugaiyum vaan mugilum Naan kattalaiyittaal avizhum Male : Veeram enadhu aadai illai Udhiram endrae solvenae Maanam endhan kavasamillai Uyiraai sumandhae selvenae Male : {Ovvoru nodiyum Vairam endraal Kaalam pudhaiyaldhaanae…. Ovvoru ullamum Ariyanai endraal Nirandhara arasan naanae} (2) Male : Ulagam en ulagam Naan utharavittaal vidiyum vidiyum Mugaiyum vaan mugilum Naan kattalaiyittaal avizhum Male : Ulagam en ulagam Naan utharavittaal vidiyum vidiyum Mugaiyum vaan mugilum Naan kattalaiyittaal avizhum
பாடகர் : சந்தோஷ் ஜெயகரன் இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும் ஆண் : உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும் ஆண் : நான் புரவியில் ஏறி வருகிற வழியில் ஆயிரம் அருவிகள் சிரித்திடுமே என் புன்னகை என்னும் திறவியினாலே பூட்டிய கோட்டைகள் திறந்திடுமே ஆண் : உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும் ஆண் : உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும் ஆண் : தமிழ் மணம் வீசும் காற்றினிலே அறிவும் அழகும் பொங்கிடுமே தமிழைப் பேசும் நாவினிலே இனிமைதானே தங்கிடுமே.. ஆண் : {வள்ளுவன் குறளும் அவ்வையின் குரலும் பாதை வகுத்திடும்போது வானம் விழுந்தினும் தடைகள் எழுந்தினும் மனதினில் அச்சம் ஏது?…} (2) ஆண் : உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும் ஆண் : உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும் ஆண் : வீரம் எனது ஆடையில்லை உதிரம் என்றே சொல்வேனே மானம் எந்தன் கவசமில்லை உயிராய் சுமந்தே செல்வேனே ஆண் : {ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே.. ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே} (2) ஆண் : உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும் ஆண் : உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும்