← Back

Entha Vazhithan Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Endha vazhi thaan ponaalum Seruvadhellam indha idam thaan Vadagai illaadha veetta thedi pora Vaazhkaiye konjam kaalam thaan Indha vaazhkaiyilae vaalibam konja neram thaan Vaazhkaiye konjam kaalam thaan Indha vaazhkaiyilae vaalibam konja neram thaan
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்த வழிதான் போனாலும் சேருவதெல்லாம் இந்த இடம்தான் வாடகை இல்லாத வீட்டத் தேடி போறே வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான் இந்த வாழ்க்கையிலே வாலிபம் கொஞ்ச நேரந்தான் வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான் இந்த வாழ்க்கையிலே வாலிபம் கொஞ்ச நேரந்தான்