← Back

Aanandha Raagam Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female : Aanandha raagam Ketkkum kaalam Aanandha raagam Ketkkum kaalam Keezh vaanilae Oli pol thondrudhae Aayiram aasaigal Ul nenjam paadaadho Aanandha raagam Ketkkum kaalam Female : Thulli varum ullangalil Thoodhu vandhu thendral solla Thondrum engum Inbathin aanadha thaalangalae Female : Velli malai kolangalai Alli konda megangalai Kaanum nenjil Pongattum sondhathin baavangalae Female : Kallam indri Ullangal thulli yezha Katti konda Ennangal mella vizha Raagangal paada thaalangal poda Vanengum pogadho Aanandha raagam ketkkum kaalam Laa laa la laa laa laa laa laa laa Female : Vanna vanna ennagalum Vandhu vizhum ullangalum Vaanin meedhu Oorvalam pogindra kaalangalae Female : Chinna chinna minnalgalum Sindhanaiyin pinnalgalum Saerum bodhu Thondridum aayiram kolangalae Female : Indru mudhal inbangal ponghi varum Indha manam engengum sendru varum Kaaviya raagam kaattrinil ketkkum Kaalangal aarambam Female : Aanandha raagam Ketkkum kaalam Keezh vaanilae Oli pol thondrudhae Aayiram aasaigal Ul nenjam paadaadho Aanandha raagam Ketkkum kaalam Laa laa la laa laa laa laa laa laa
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம் ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ ஆனந்த ராகம் கேட்கும் காலம் பெண் : துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே பெண் : வெள்ளி மலைக் கோலங்களை அள்ளி கொண்ட மேகங்களை காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே பெண் : கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ கட்டி கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ ராகங்கள் பாட தாளங்கள் போட வானெங்கும் போகதோ ஆனந்த ராகம் கேட்கும் காலம் லா லா ல லா லா லா லா லா லா பெண் : வண்ண வண்ண எண்ணங்களும் வந்து விழும் உள்ளங்களும் வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே பெண் : சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும் சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே பெண் : இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும் இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும் காவிய ராகம் காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம் பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம் ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ ஆனந்த ராகம் கேட்கும் காலம் லா லா ல லா லா லா லா லா லா