← Back

Venpaniyae Song Lyrics

Singers : Sriram Parthasarathy and Bombay Jayashree Music by : Vidyasagar Chorus : Everything is chilled now All is gonna be alright Oh i’ll be there I’ll be there for you Everything is chilled now Frozen in love Lets warm and close around now Male : Venpaniyae munpaniyae En thozhil saaindhidava Indriravae nanpagalae En kannil tholaindhidava Male : Unnirul nerangal Un vizhi eerangal Thannalae theigiradhae En pani kaalangal Ponveyil saaralgal Unnaal uraigiradhae Female : Venpaniyae munpaniyae En thozhil saaindhidava Indriravae nanpagalae En kannil tholaindhidava Female : Ennirul nerangal En vizhi eerangal Unnalae theigiradhae En pani kaalangal Ponveyil saaralgal Unnaal uraigiradhae Male : Oru imai kulira Oru imai velira Unakkullae…. uranginen Oru idhal malara Maru idhal ulara Unaiyadhil…. unargiren Female : Aadhalaal pagam Malarndhadhu kaadhalaal Aaidhalaal idhal nanaindhadhu Thoidhalal Inaiyum innum Male : Venpaniyae..Female : Hmm.. Male : Munpaniyae…Female : Hmm… Male : En thozhil saaindhidava Male : Indriravae …Female : Hmm… Male : Nanpagalae… En kannil tholaindhidava Chorus : Everything is chilled now All is gonna be alright Oh i’ll be there I’ll be there for you Everything is chilled now Frozen in love Lets warm and close around now Female : Imaigalil nanaindhum Iruvizhi nuzhaindhum Iranginaai manadhullae Mudhal nodi maranam Marunodi jananam Yenakkullae yenakkullae Male : Yavvanam.. Adhil ival oru sevvanam Sovedham Adhil alainthida vaa nidham Kanam kanamae Female : Venpaniyae..Male : Hmm.. Female : Munpaniyae…Male : Hmm… Female : En thozhil saaindhidava Female : Indriravae …Male : Hmm… Female : Nanpagalae… En kannil tholaindhidava Male : Unnirul nerangal Un vizhi eerangal Thannalae theigiradhe Female : En pani kaalangal Ponveyil saaralgal Unnaal uraigiradhae
பாடகர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் குழு : ………………………………………. ஆண் : வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா ஆண் : உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே பெண் : வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா பெண் : என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள் உன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே ஆண் : ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன்.. ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன்.. பெண் : ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால் ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால் இணையும் இன்னும் ஆண் : வெண்பனியே ….பெண் : ம்ம்… ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்… ஆண் : என் தோளில் சாய்ந்திட வா ஆண் : இன்றிரவே பெண் : ம்ம்… ஆண் : நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா குழு : …………………….. பெண் : இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே முதல் நொடி மரணம் மறு நொடி ஜனனம் என்னகுள்ளே என்னகுள்ளே ஆண் : எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம் சோவெதம் அதில் அலைந்திட வா நிதம் கணம் கணமே பெண் : வெண்பனியே..ஆண் : ம்ம்… பெண் : முன்பணியே ..ஆண் : ம்ம்… பெண் : என் தோளில் சாய்ந்திட வா பெண் : இன்றிரவே ..ஆண் : ம்ம்… பெண் : நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா ஆண் : உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே பெண் : என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே