← Back

Nilavenna Pesumo Song Lyrics

Singer : Chandrabose Music by : Chandrabose Lyrics by : Vaali Male : …………….. Male : Nilavenna pesumo Ilangaattru veesumo Vizhiyodu uravaadum Mozhiyenna mounamo Male : Nilavenna pesumo Ilangaattru veesumo Vizhiyodu uravaadum Mozhiyenna mounamo Male : Kulirkaala kodaiyil Kodhikkindra vaadaiyil Thalirukku thee moottum niyaayangalo Kulirkaala kodaiyil Kothikkindra vaadaiyil Thalirukku thee moottum niyaayangalo Male : Karaiyaeri vaarungal Imai sinthum pookkalae Irai thedi thedi Ingae yaemaattramo… Male : Nilavenna pesumo Ilangaattru veesumo Vizhiyodu uravaadum Mozhiyenna mounamo Male : Irul illai iravukku Porulillai uravukku Theruppaadal aasthaana sabai yaerumo Irul illai iravukku Porulillai uravukku Theruppaadal aasthaana sabai yaerumo Male : Pudhirukku vidaiyillai Porukkum pagaiyillai Vidhi solli solli Intha nilai maarumo Male : Nilavenna pesumo Ilangaattru veesumo Vizhiyodu uravaadum Mozhiyenna mounamo Male : Nilavenna pesumo Ilangaattru veesumo Vizhiyodu uravaadum Mozhiyenna mounamo Mozhiyenna mounamo….
பாடகர் : சந்திரபோஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : …………………. ஆண் : நிலவென்ன பேசுமோ இளங்காற்று வீசுமோ விழியோடு உறவாடும் மொழியென்ன மௌனமோ ஆண் : நிலவென்ன பேசுமோ இளங்காற்று வீசுமோ விழியோடு உறவாடும் மொழியென்ன மௌனமோ… ஆண் : குளிர்கால கோடையில் கொதிக்கின்ற வாடையில் தளிருக்கு தீ மூட்டும் நியாயங்களோ குளிர்கால கோடையில் கொதிக்கின்ற வாடையில் தளிருக்கு தீ மூட்டும் நியாயங்களோ ஆண் : கரையேறி வாருங்கள் இமை சிந்தும் பூக்களே இரை தேடித் தேடி இங்கே ஏமாற்றமோ….. ஆண் : நிலவென்ன பேசுமோ இளங்காற்று வீசுமோ விழியோடு உறவாடும் மொழியென்ன மௌனமோ… ஆண் : இருள் இல்லை இரவுக்கு பொருளில்லை உறவுக்கு தெருப்பாடல் ஆஸ்தான சபை ஏறுமோ இருள் இல்லை இரவுக்கு பொருளில்லை உறவுக்கு தெருப்பாடல் ஆஸ்தான சபை ஏறுமோ ஆண் : புதிருக்கு விடையில்லை போருக்கு பகையில்லை விதி சொல்லி சொல்லி இந்த நிலை மாறுமோ ஆண் : நிலவென்ன பேசுமோ இளங்காற்று வீசுமோ விழியோடு உறவாடும் மொழியென்ன மௌனமோ… ஆண் : நிலவென்ன பேசுமோ இளங்காற்று வீசுமோ விழியோடு உறவாடும் மொழியென்ன மௌனமோ… மொழியென்ன மௌனமோ…