← Back

Raagam Thallam Song Lyrics

Singer : P. Susheela Music by : Sivaji Raja Female : Aa…..aaa….aa….aa…..aa….aa…. Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum…. Female : Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum…. Shruthiyodum layathodum Sugamaai nenjil pongum Female : Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum…. Female : Kaalai pozhuthodu kathir thondrumpothu Kattrum bhoopaalam paadum Moongil kilai meedhu poongaattru motha Konjum kuzhalosai ketkum Female : Kadal mel alaiyaada karai mel vilaiyaada Irandum uravaada inainthae isai paada Inimaigal koodum naalum nenjil pongum Female : Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum…. Shruthiyodum layathodum Sugamaai nenjil pongum Female : Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum…. Female : Vaazhum naalellaam isaithaanae jeevan Nyaanam koduththanae devan Saga maga samathani madha nisa Yaezhu swaram thaanae naan soodum maalai Idhuthaan kalyaana maedai Female : Piranthaen isaikkaaga valarnthaen adharkkaaga Ulagin uravellam inimael edharkkaaga Alaiyena naadham modhum nenjil pongum Female : Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum…. Shruthiyodum layathodum Sugamaai nenjil pongum Female : Raagam thaalam paavam maevum Geetham sangeethamaagum….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ஆ…..ஆஅ……ஆ……ஆ……ஆ….ஆ…. ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்… பெண் : ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும் ஸ்ருதியோடும் லயத்தோடும் சுகமாய் நெஞ்சில் பொங்கும் பெண் : ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்…. பெண் : காலைப் பொழுதோடு கதிர் தோன்றும்போது காற்றும் பூபாளம் பாடும் மூங்கில் கிளை மீது பூங்காற்று மோத கொஞ்சும் குழலோசை கேட்கும் பெண் : கடல் மேல் அலையாட கரை மேல் விளையாட இரண்டும் உறவாட இணைந்தே இசை பாட இனிமைகள் கூடும் நாளும் நெஞ்சில் பொங்கும் பெண் : ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும் ஸ்ருதியோடும் லயத்தோடும் சுகமாய் நெஞ்சில் பொங்கும் பெண் : ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்…. பெண் : வாழும் நாளெல்லாம் இசைதானே ஜீவன் ஞானம் கொடுத்தானே தேவன் சக மக சமதநி மத நிச ஏழு ஸ்வரம் தானே நான் சூடும் மாலை இதுதான் கல்யாண மேடை பெண் : பிறந்தேன் இசைக்காக வளர்ந்தேன் அதற்காக உலகின் உறவெல்லாம் இனிமேல் எதற்காக அலையென நாதம் மோதும் நெஞ்சில் பொங்கும் பெண் : ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்…. ஸ்ருதியோடும் லயத்தோடும் சுகமாய் நெஞ்சில் பொங்கும் பெண் : ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்….