← Back

Please Sir Please Sir Song Lyrics

Singers : Kunal Ganjawala, SPB Charan, Chinmayi and Clinton Cerejo Music by : A. R. Rahman Male : Please sir… please sir… please sir Female : Please sir… please sir Male : Engal mughavari konjam kodungal Please sir… please sir Engal kanavukku kai kodungal Male : Engal viralgal nilavin meedhu ThaaLam poda neelaadhaa… Ohoooo…ooooo…ooo Male : Minnal kambi naangal meetta Innisai puyalaai azhaikaathaa Ohoooo…ooooo…ooo Male : Please .please …please sirr Please .please …please sirr Please .please …please sirr I beg in you please sirrrr… Female : Mellisai paadivarum Paravaigal naangal Male : Ohoo..ooo Female : Naangal koodugindra Vedanthaangal neengal Male : Ohooo…ooo.. Female : Ohoo..mellisai paadivarum Paravaigal naangal Male : ………….. Female : Naangal koodugindra Vedanthaangal neengal Male : Paarvai mul engal meedhu Padhigindra neram Sutri varum engal vaazhkai Isai thattu aaghum Male : Please sir please sir Female : Please sir Please…please …please sirr Please…please …please sirr I say please please please sir I beg in you please sirrrr… Female : Please sir…
பாடகி : சின்மயி பாடகர்கள் : குணால் கஞ்சவாலா, எஸ்.பி.பி. சரண், கிளின்டன் சேரேஜோ இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் பெண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ஆண் : எங்கள் முகவரி கொஞ்சம் கொடுங்கள் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் எங்கள் கனவுக்கு கை கொடுங்கள் ஆண் : எங்கள் விரல்கள் நிலவின் மீது தாளம் போடா நீளாதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ ஆண் : மின்னல் கம்பி நாங்கள் மீட்ட இன்னிசை புயலாய் அழைக்காதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ பெக் இன் யு ப்ளீஸ் சார் பெண் : மெல்லிசை பாடி வரும் பறவைகள் நாங்கள் ஆண் : ஓஹோ ஓஓ பெண் : நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கல் நீங்கள் ஆண் : ஓஹோ ஓஓ பெண் : ஓஹோ மெல்லிசை பாடி வரும் பறவைகள் நாங்கள் ஆண் : ……………………… பெண் : நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கல் நீங்கள் ஆண் : பார்வை முள் எங்கள் மீது பதிகின்ற நேரம் சுற்றி வரும் எங்கள் வாழ்க்கை இசை தட்டு ஆகும் ஆண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் பெண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ சே ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ பெக் இன் யு ப்ளீஸ் சார் பெண் : ப்ளீஸ் சார்