← Back

Yenga Pulla Irukka Song Lyrics

Singer : Balram Music by : D. Imman Male : Yenga pulla irukka Nee solladii Kannu munna vanthu nee Konjam nilladii Male : Oththaiya veguren Mothamaa noguren Idhu yeno thaano Illa illa usurae Male : Yenga pulla irukka Nee solladii Kannu munna vanthu nee Konjam nilladii Male : Aridhaana porulaaga therindhaayadi Adaikaaka mudiyaamal tholaithaenadi Enakullae pudhu moochai koduthaayadi Sulal pola adhai neeyae izhuththaayadi Male : Poththi vecha un nenappu Poththukittu kottuthadi Suththi vitta raatinamaa En manasu suthuthadi Idhu yeno thaano Illa illa usurae Male : Yenga pulla irukka Nee solladii Kannu munna vanthu nee Konjam nilladii Female : Ahaaa..ahaa..haa…aaa…aaa Ahaaa..ahaa..haa…aaa…aaa Ahaa..aaa.haaa…aaa…ahaa…aaa…aaa…aa…. Ahaa..aaa.haaa…aaa.. Male : Enakkaana varam pola pirandhaayadi Thavamedhum puriyaamal kidaithaayadi Inimelum ivan vazha mudiyadhadi Irandhaalum unai thedi alaivenadi Male : Unna ivan kannu muli Peththavalaa kaanudhadi Unna enni appadiyae Seththidavum thonudhadi Idhu yeno thaano Illa illa usurae Male : Yenga pulla irukka Nee solladii Kannu munna vanthu nee Konjam nilladii Male : Oththaiya veguren Mothamaa noguren Idhu yeno thaano Illa illa usurae
பாடகர் : பல்ராம் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி ஆண் : ஒத்தையா வேகுறேன் மொத்தமா நோகுறேன் இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி ஆண் : அரிதான பொருளாக தெரிந்தாயடி அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி சுழல் போல அதை நீயே இழுத்தாயடி ஆண் : பொத்தி வச்ச ஓன் நினைப்பு பொத்துக்கிட்டு கொட்டுதடி சுத்தி விட்ட ராட்டினமா என் மனசு சுத்துதடி இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி பெண் : அஹா….அஹா…ஆஆ….ஆஆ… அஹா….அஹா…ஆஆ….ஆஆ… அஹா….ஆஆ….அஹா…..ஆஆ…ஆஆ… அஹா….ஆஆ….அஹா…..ஆஆ…ஆஆ… ஆண் : எனக்கான வரம்போல பிறந்தாயடி தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி இனிமேலும் இவன் வாழ முடியாதடி இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி ஆண் : உன்ன இவன் கண்ணுமுழி பெத்தவளா காணுதடி உன்ன எண்ணி அப்படியே செத்திடவும் தோணுதடி இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி ஆண் : ஒத்தையா வேகுறேன் மொத்தமா நோகுறேன் இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே