← Back

Kokkarichu Koodu Paayum Song Lyrics

Singers : L. R. Eswari, S. C. Krishnan and T. V. Rathinam Music by : T. R. Pappa Lyrics by : Thanjai Ramaiya Dass Chorus : Haa..aaaa..aaa..aa.. Male : Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga Female : Sakkalathi pechai kettu thullathinga Indha sakkalathi pechai kettu thulladhinga Indha sakkarai kasakudhunnu solladhinga Indha sakkarai kasukudhunnu solladhinga Female : Andha vakkanai kaariyai Kandu sokkathinga Ava pakkathila kooda neenga nikkathinga Female : Andha vakkanai kaariyai Kandu sokkathinga Ava pakkathila kooda neenga nikkathinga Male : Adi kannama ponnamma ennama pannuven Kambathila rendu yaanai kattadhinga Oru kambathila rendu yaanai kattadhinga Ennai sandhiyila kondu vandhu vittalunga Ennai sandhiyila kondu vandhu vittalunga Male : Hmm adhu vakkarikkum Idhu kokkarikkum vakkarikkum Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga Female : Kaadhalichu thaali potta kanna kanna Ennai kaadhalichu thaali potta kanna kanna Ippo kavanikathiruppadhu enna enna Ippo kavanikathiruppadhu enna enna Female : En kattazhagil aasai vecha kanna kanna Adhu kandavudan veruppadhu enna enna En kattazhagil aasai vecha kanna kanna Adhu kandavudan veruppadhu enna enna Male : Adi kannama ponnamma ennama pannuven Kambathila rendu yaanai kattadhinga Oru kambathila rendu yaanai kattadhinga Ennai sandhiyilae kondu vandhu vittalunga Ennai sandhiyilae kondu vandhu vittalunga Male : Kokkarikkum adhu vakkarikkum Idhu kokkarikkum vakkarikkum Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. வி. ரத்னம் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : தஞ்சை ராமைய்யா தாஸ் ஆண் : கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க பெண் : சக்களத்தி பேச்சைக் கேட்டு துள்ளாதீங்க இந்த சக்களத்தி பேச்சைக் கேட்டு துள்ளாதீங்க சக்கரை கசக்குதுன்னு சொல்லாதீங்க இந்த சக்கரை கசக்குதுன்னு சொல்லாதீங்க பெண் : அந்த வக்கணைக் காரியைக் கண்டு சொக்காதீங்க அவ பக்கத்தில் கூட நீங்க நிக்காதீங்க….. பெண் : அந்த வக்கணைக் காரியைக் கண்டு சொக்காதீங்க அவ பக்கத்தில் கூட நீங்க நிக்காதீங்க….. ஆண் : கண்ணம்மா பொன்னம்மா என்னம்மா பண்ணுவேன் கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க ஒரு கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க…. என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க…. ஆண் : ஹ்ம் அது வக்கரிக்கும் இது கொக்கரிக்கும் அது வக்கரிக்கும் கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க பெண் : காதலிச்சு தாலிப் போட்ட கண்ணா கண்ணா என்னை காதலிச்சு தாலிப் போட்ட கண்ணா கண்ணா இப்போ கவனிக்காதிருப்பது என்னா என்னா இப்போ கவனிக்காதிருப்பது என்னா என்னா பெண் : என் கட்டழகில் ஆசை வச்ச கண்ணா கண்ணா அதக் கண்டவுடன் வெறுப்பது என்னா என்னா என் கட்டழகில் ஆசை வச்ச கண்ணா கண்ணா அதக் கண்டவுடன் வெறுப்பது என்னா என்னா ஆண் : கண்ணம்மா பொன்னம்மா என்னம்மா பண்ணுவேன் கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க ஒரு கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க…. என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க…. ஆண் : கொக்கரிக்கும் அது வக்கரிக்கும் இது கொக்கரிக்கும் வக்கரிக்கும் கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க… கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க…