← Back

Sree Raman Varukindra Pathai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Sri raman varugindra paathai nindru Srungaaram paadugiraal seedhai Sri raman varugindra paathai nindru Srungaaram paadugiraal seedhai Male : Sri rangan paadugiraan geedhai ingu Sridevi maarugiraal paadhai Sri rangan paadugiraan geedhai ingu Sridevi maarugiraal paadhai Female : En uraiyai idhalaalae ezhuthuven vaa Un uraiyai en vizhiyaal padikkalaam vaa En uraiyai idhalaalae ezhuthuven vaa Un uraiyai en vizhiyaal padikkalaam vaa Female : Munnuraiyai ezhuthuvom muththamaaga Mudivuraiyil mayanguvom moththamaaga Male : Mayangaatha penmaiyae padhippurai Adhan marupakkam aanmaiyin padhippurai Mayangaatha penmaiyae padhippurai Adhan marupakkam aanmaiyin padhippurai Male : Poopola un meni pugazhurai Naan pon pola kaappathae sirappurai Naan pon pola kaappathae sirappurai Female : Sri raman varugindra paathai nindru Srungaaram paadugiraal seedhai Female : Vidigindra varaiyilum aaivurai Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai Vidigindra varaiyilum aaivurai Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai Female : Appothu ezhuthuvom virivurai Naam ippothu thodanguvom aninthurai Male : Achchamum naanamum arivurai Avai kaninthu suvai thedinaal karuththurai Achchamum naanamum arivurai Avai kaninthu suvai thedinaal karuththurai Male : Aasaikku anai podum niraivurai Adhu allinaal kuraiyaatha porulurai Adhu allinaal kuraiyaatha porulurai Female : Sri raman varugindra paathai nindru Srungaaram paadugiraal seedhai Male : Sri rangan paadugiraan geedhai ingu Sridevi maarugiraal paadhai Sri rangan paadugiraan geedhai ingu Sridevi maarugiraal paadhai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை பெண் : என் உரையை இதழாலே எழுதுவேன் வா உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா என் உரையை இதழாலே எழுதுவேன் வா உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா பெண் : முன்னுரையை எழுதுவோம் முத்தமாக முடிவுரையில் மயங்குவோம் மொத்தமாக ஆண் : மயங்காத பெண்மையே மதிப்புரை அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை மயங்காத பெண்மையே மதிப்புரை அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை ஆண் : பூப்போல உன் மேனி புகழுரை நான் பொன் போல காப்பதே சிறப்புரை நான் பொன் போல காப்பதே சிறப்புரை…… பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை பெண் : விடிகின்ற வரையிலும் ஆய்வுரை அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை விடிகின்ற வரையிலும் ஆய்வுரை அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை பெண் : அப்போது எழுதுவோம் விரிவுரை நாம் இப்போது தொடங்குவோம் அணிந்துரை ஆண் : அச்சமும் நாணமும் அறிவுரை அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை அச்சமும் நாணமும் அறிவுரை அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை ஆண் : ஆசைக்கு அணை போடும் நிறைவுரை அது அள்ளினால் குறையாத பொருளுரை அது அள்ளினால் குறையாத பொருளுரை…. பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை