← Back

Paatukku Patteduthu Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female : { Paatuku paateduthu Naan paaduvadhai kettayo Thulli varum velalaiyae Nee poi thoodhu solla maatayo } (2) Male : { Kothum kili Ingiruka oi kovai Pazham angiruka } (2) Male : { Thathi varum Velalaiyae neepoi Thoodhu solla maatayo } (2) Male : Kothum kili Ingiruka kovai Pazham angiruka hoi Male : Thathi varum Velalaiyae neepoi Thoodhu solla maatayo Female : Ilam vaazham Thandaaga elumicham Kodiyaaga irunthavalai Kai pudichu iravellam kan Muzhichu illaadha aasaiyilae En manasa aadavittan Female : Aadavitta machanae Odam vittu ponanae Odam vittu ponanae oh oh.. Odam vittu ponanae Female : Oorengum Thoonkaiyilae naan Ullmoochu vaangaiyilae hoi Osaiyidum poonkaatrae Needhaan odipoi sollividu Male : Minnalaai vagideduthu Megamaai thalaimudithu Pinnalaai jadaipotu en Manasa edaipotu Male : Meen pudika Vandhavalae naan Pudika porenae Male : Mai ezhudhum Kannaalae poi Ezhudhi ponaalae Male : Aasaiku aasai Vachen naan appurandhaan Kaadhalichen hoi osaiyidum Poonkaatrae needhaan odipoi sollividu Female : Vaazhaipoo Thiriyeduthu vennaiyilae Neiyeduthu ezhai mana Kudisaiyilae yethi vachan Oru vilaku Female : Yethi vacha Kaigalilae en manasa Naan koduthen Female : Nenju matum Angiruka naan matum Ingiruka naan matum ingiruka Ho ho ho naan matum ingiruka Male : Thamarai avaliruka Ingae sooriyan naaniruka ho Saatchi sollum chandhiranae Neepoi sedhi solla maatayo Male & Female : Paatuku Paateduthu naan paaduvadhai Kettayo saatchi sollum Chandhiranae neepoi seidhi Solla maatayo Female : ………………………………….
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : { பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ } (2) ஆண் : { கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க } (2) ஆண் : { தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ } (2) ஆண் : கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க ஹோய் ஆண் : தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ பெண் : இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான் பெண் : ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே பெண் : ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு ஆண் : மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு ஆண் : மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே ஆண் : மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே ஆண் : ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு பெண் : வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு பெண் : ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன் பெண் : நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ ஹோ நான் மட்டும் இங்கிருக்க ஆண் : தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க ஹோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ ஆண் & பெண் : பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ பெண் : ……………………….