← Back

Thean Thoongum Song Lyrics

Thean Thoongum Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by Trichy Loganathan and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. Singer : Trichy Loganathan Music by : B. Gopalam Lyrics by : Puratchi Dasan Male : ……………… Chorus : …………….. Male : Thaen thoongum thenpothigai saaralilae Thaen thoongum thenpothigai saaralilae Vaan paravai vanthu amarum Vanna malar soriyum Vaan paravai vanthu amarum Vanna malar soriyum Male : Thaen thoongum thenpothigai saaralilae Male : Oo….ooj….oo…oo…. Meen suzhandru odi varum Mega varna kulirodaigal Meen suzhandru odi varum Mega varna kulirodaigal Male : Kaana kann kodi vendum Kaaviyam iyattra vendum Kaana kann kodi vendum Kaaviyam iyattra vendum Male : Thaen thoongum thenpothigai saaralilae Chorus : ………………. Male : Kooththaadum paavaiyarum Kooththaadum paavaiyarum Kundru neraaduvorum Kaattraadum solaiyilae Karumamae kanendra velaiyilae Velaiyilae kanniyarum Aadavarum vaazhvathai paar Male : Thaen thoongum thenpothigai saaralilae Male : Paarththa idangalellaam Paarththa idangalellaam Paravasikkum kaatchikalum Pani vilagi ilang kkozhunthum Kanivu nirai malararumbum Male : Thaen thoongum Thaen thoongum thenpothigai saaralilae Vaan paravai vanthu amarum Vanna malar soriyum Male : Thaen thoongum thenpothigai saaralilae…. Mmmm…mm….
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : பி. கோபாலம் பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : ……………………………….. குழு : ………………………………… ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே வான் பறவை வந்து அமரும் வண்ண மலர் சொரியும் வான் பறவை வந்து அமரும் வண்ண மலர் சொரியும் ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே…. ஆண் : ஓ….ஓஹ்….ஓ….ஓ….. மீன் சுழன்று ஒடி வரும் மேக வர்ண குளிரோடைகள் மீன் சுழன்று ஒடி வரும் மேக வர்ண குளிரோடைகள் ஆண் : காண கண் கோடி வேண்டும் காவியம் இயற்ற வேண்டும் காண கண் கோடி வேண்டும் காவியம் இயற்ற வேண்டும் ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே…. குழு : ………………………….. ஆண் : கூத்தாடும் பாவையரும் கூத்தாடும் பாவையரும் குன்று நீராடுவோரும் காற்றாடும் சோலையிலே கருமமே கண்ணென்ற வேலையிலே வேலையிலே கன்னியரும் ஆடவரும் வாழ்வதைப் பார் ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே…. ஆண் : பார்த்த இடங்களெல்லாம் பார்த்த இடங்களெல்லாம் பரவசிக்கும் காட்சிகளும் பனி விலகி இளங் கொழுந்தும் கனிவு நிறை மலரரும்பும்…… ஆண் : தேன் தூங்கும் தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே…. வான் பறவை வந்து அமரும் வண்ண மலர் சொரியும் ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே…. ம்ம்ம்….ம்ம்…..