← Back

Super Super Song Lyrics

Singers : Chorus Music by : Chandrabose Chorus : ……………. Chorus : Super super engal teacher super Super super engal teacher super School-yum illai scale-yum illai Lootty adichchaa kandukka maattaanga Chorus : Super super engal teacher super Super super engal teacher super Chorus : Lal lal laa Lallallaa laa laa laa Chorus : Jigjigu jigujigu jigjigu jigujigu Rayil-u oottalaam Dakdagudagudagu dakdagudagudagu Kudhirai oottalaam Sarigamapa paattu paadalaam Jal jal jal endru dance aadalaam Chorus : Ikkaraiyil daiv adippom Akkaraikku neechal adippom Ikkaraiyil daiv adippom Akkaraikku neechal adippom Chorus : Kozhigal podum muttaiyai Teacher mark-kaa poodumaa Namakkoru chance teacher paarththu Mark-ku podalaam Chorus : Super super engal teacher super Super super engal teacher super Chorus : Yaa laa yaa laa laa laa Yaa laa yaa laa laa laa Chorus : Thirudanai polae siraikku pinnaalae Olinthu kollavaa Police naai pol moppam pidiththu Saernthu kollavaa Chorus : Kiss kiss kiss endru aasai vanthidum Miss miss miss endru oosai vanthidum Chorus : Rajiniyai pol asara vaippom Rasikanai pol visiladippom Rajiniyai pol asara vaippom Rasikanai pol visiladippom Chorus : Home work enbathu Kadumaiyaanathu thaduththu niruththanum Exam paper-rai naangal thiruththa Koduththu anuppanum Chorus : Super super engal teacher super Super super engal teacher super School-yum illai scale-yum illai Lootty adichchaa kandukka maattaanga Chorus : Super super engal teacher super Super super engal teacher super
பாடகர்கள் : குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ……………………. குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் குழு : லல் லல் லா லல்லல்லா லா லா லா குழு : ஜிக்ஜிகு ஜிகுஜிகு ஜிக்ஜிகு ஜிகுஜிகு ரயிலு ஓட்டலாம் டக்டகுடகுடகு டக்டகுடகுடகு குதிரை ஓட்டலாம் சரிகமப பாட்டுப் பாடலாம் ஜல் ஜல் ஜல் என்று டான்ஸ் ஆடலாம் குழு : இக்கரையில் டைவ் அடிப்போம் அக்கரைக்கு நீச்சலடிப்போம் இக்கரையில் டைவ் அடிப்போம் அக்கரைக்கு நீச்சலடிப்போம் குழு : கோழிகள் போடும் முட்டையை டீச்சர் மார்க்கா போடுமா நமக்கொரு சான்ஸு டீச்சர பார்த்து மார்க்கு போடலாம் குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் குழு : யா லா யா லா லா லா யா லா யா லா லா லா குழு : திருடனைப் போலே சிறைக்கு பின்னாலே ஒளிந்துக் கொள்ளவா போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்து சேர்ந்து கொள்ளவா குழு : கிஸ் கிஸ் கிஸ் என்று ஆசை வந்திடும் மிஸ் மிஸ் மிஸ் என்று ஓசை வந்திடும் குழு : ரஜினியைப் போல் அசர வைப்போம் ரசிகனைப் போல் விசிலடிப்போம் ரஜினியைப் போல் அசர வைப்போம் ரசிகனைப் போல் விசிலடிப்போம் குழு : ஹோம் வொர்க் என்பது கடுமையானது தடுத்து நிறுத்தணும் எக்ஸாம் பேப்பரை நாங்கள் திருத்த கொடுத்து அனுப்பணும் குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் குழு : ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர் சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்