← Back

Marriage Endral Song Lyrics

Singer : Karthik Music by : S.A. Rajkumar Male : { Marriageu endral Verum pechu alla Meenaatchi sundaresa } (2) Male : Hey villageil Poyi kalyaanam paru Meenaatchi sundaresa Male : Vaanga vaanga Endru sollanum solli Solli vaayum valikanum Male : Vanthavanga Vayiru niraiyanum Vaazhthu solli Nenjum niraiyanum Male : Oru naal Koothu endruthaan Indha kalyaanatha Unaku yaaru sonnathu Male : Thirunaal pathu Endruthaan indha kalyaanatha thirukural Netru sonnathu Yea sundaresa Male : Marriageu endral Verum pechu alla Meenaatchi sundaresa hey Male : Vaanavila kondu Vanthu valachu katti Panthal podu Male : Vinmeen ellam Kotti vanthu seriyal Bulbah maathi podu Male : Aagaayam paarthu Sooriyan ketu aarathi Thattaai edu Male : Vanthorukellam Muthukal alli atchatha Poova podu Male : Ulla sontham Ellam sernthu vanthu Thirumanatha nadathurapo Male : { Adada aatam Paatamthaan andha Kalyaanamae alaga Pootha thottamthaan } (2) Male : Marriageu endral Verum pechu alla Meenaatchi sundaresa Male : Nama villageil Poyi kalyaanam paru Meenaatchi sundaresa Male : Hey velli kaasu Alli thantha panthal Poda aal kidaikum Male : Neril sendru Koopitathaan panthal Ulla aal irukum Male : Advanceu Thantha alagana caru Oorvolam poga varum Male : Anbullam konda Sonthangalthanae caroda Kooda varum Male : Hey pala Raapagala kan Mulichu mela Satham ketkirappo Male : { Adada aatam Paatamthaan andha Kalyaanamae alaga Pootha thottamthaan } (2) Male : Marriageu endral Verum pechu alla Meenaatchi sundaresa Male : Hey villageil Poyi kalyaanam paru Meenaatchi sundaresa Male : Vaanga vaanga Endru sollanum solli Solli vaayum valikanum Male : Vanthavanga Vayiru niraiyanum Vaazhthu solli Nenjum niraiyanum Male : Oru naal Koothu endruthaan Indha kalyaanatha Unaku yaaru sonnathu Male : Thirunaal pathu Endruthaan indha kalyaanatha thirukural Netru sonnathu Yea sundaresa
பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா் ஆண் : { மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா } (2) ஆண் : ஹே வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா ஆண் : வாங்க வாங்க என்று சொல்லணும் சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும் ஆண் : வந்தவங்க வயிறு நிறையனும் வாழ்த்து சொல்லி நெஞ்சும் நிறையனும் ஆண் : ஒருநாள் கூத்து என்றுதான் இந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது ஆண் : திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது ஏ சுந்தரேசா ஆண் : மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா ஹே ஆண் : வானவில்ல கொண்டு வந்து வளைச்சு கட்டி பந்தல் போடு ஆண் : விண்மீன் எல்லாம் கொட்டி வந்து சீாியல் பல்பா மாத்தி போடு ஆண் : ஆகாயம் பாா்த்து சூாியன் கேட்டு ஆரத்தி தட்டாய் எடு ஆண் : வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி அட்சத பூவா போடு ஆண் : உள்ள சொந்தம் எல்லாம் சோ்ந்து வந்து திருமணத்த நடத்துறப்போ ஆண் : { அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான் } (2) ஆண் : மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா ஆண் : நம்ம வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா ஆண் : ஹே வெள்ளிக்காசு அள்ளித் தந்தா பந்தல் போட ஆள் கிடைக்கும் ஆண் : நோில் சென்று கூப்பிட்டாத்தான் பந்தல் உள்ள ஆள் இருக்கும் ஆண் : அட்வான்சு தந்தா அழகான காரு ஊா்வோலம் போக வரும் ஆண் : அன்புள்ளம் கொண்ட சொந்தங்கள் தானே காரோட கூட வரும் ஆண் : ஹே பல ராப்பகலா கண்முழிச்சு மேளசத்தம் கேக்குறப்போ ஆண் : { அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான் } (2) ஆண் : மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா ஆண் : ஹே வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா ஆண் : வாங்க வாங்க என்று சொல்லணும் சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும் ஆண் : வந்தவங்க வயிறு நிறையனும் வாழ்த்து சொல்லி நெஞ்சும் நிறையனும் ஆண் : ஒருநாள் கூத்து என்றுதான் இந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது ஆண் : திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது ஏ சுந்தரேசா