← Back

Kalli Adi Kalli Song Lyrics

Singers : Anuradha Sriram, Srimathumitha and Chorus Music by : Yuvan Shankar Raja Chorus : Kalli adi kalli Engae kandaai Mudhalil enna kadhaichaai Unnmai ellaam sollu Female : Sirithidum vaavi karaiyoram Kaathu naan kidanthanan Pathungi mella vanthavan Pagudi pagudi yenna pongadi Chorus : Muzhu nilavu kaayum Nilavil meengal vaadum thaennaadu Angae irunthu ingae Vaazha vantha pennae nee paadu Female : Nammai anaikka aalillai Endru thanathi kidanthom nenjukkullae Chorus : Tamilar sontham naam ennaalum… Chorus : Aaahaaah …. Nalloorin vidhiyendru Thirinthomadi Thaerin pinnae alainthomadi Chorus : Kadalondru naduvilae Illai endru kolvinam Engal naadum intha naadum Ondruthaan Tamilan….tamilanthaan Child : Pudhu uduppugal Kidaikkumaa…. akka… Chorus : Aa…aaa…aaa…haa…aaa Aa…aaa…aaa…haa…aaa Aa…aaa…aaa…haa…aaa Chorus : Nammathu uravellaam Nam naattilthaan Endrum ninaithom thavaraagathaan Ingum uravu ullathu Tamilar manathu periyathu Female : Ada unakkena Vantha idathil Marumagal aagi naan Chorus : Aei pudhiya paalam Kannil therigirathae Female : Entha kalangamum Illai endru aaguthae Therudi vaazhvaayae Female : Kalli adi kalli Ungal kaigal inaiyum antha poluthil Engal vaazhkai viriyum Merkkae marainthaalum Kilakkae uthikkum Antha kathirin sudaraai Engal vidiyal theriyum Female : Kanavugal enathu ena ninaithen Indru naan arinthanan Irulin karam vilagumae Ungal kanavum nanavaagumae…
பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீ மதுமிதா மற்றும் குழு இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : கள்ளி அடி கள்ளி எங்கே கண்டாய் முதலில் என்ன கதைச்சாய் உண்மை எல்லாம் சொல்லு பெண் : சிரித்திடும் வாவி கரையோரம் காத்து நான் கிடந்தனன் பதுங்கி மெல்ல வந்தவன் பகடி பகடி என்ன போங்கடி குழு : முழு நிலவு காயும் நிலவில் மீன்கள் வாடும் தென்னாடு அங்கே இருந்து இங்கே வாழ வந்த பெண்ணே நீ பாடு பெண் : நம்மை அணைக்க ஆளில்லை என்று தனத்தி கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே குழு : தமிழர் சொந்தம் நாம் எந்நாளும்… குழு : ஓ… நல்லூரின் விதியென்று திரிந்தோமடி தேரின் பின்னே அலைந்தோமடி குழு : கடலொன்று நடுவிலே இல்லை என்று கொள்வினம் எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்றுதான் தமிழன்…. தமிழந்தான்… குழந்தை : புது உடுப்புகள் கிடைக்குமா… அக்கா? குழு : நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான் என்றும் நினைத்தோம் தவறாகதான் இங்கும் உறவு உள்ளது தமிழர் மனது பெரியது பெண் : அட உனக்கென வந்த இடத்தில் மருமகள் ஆகினான் குழு : ஏ… புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே பெண் : எந்த கலங்கம் இல்லை என்று ஆகுதே தெருடி வாழ்வாயே பெண் : கள்ளி அடி கள்ளி உங்கள் கைகள் இணையும் அந்த பொழுதில் எங்கள் வாழ்கை விரியும் மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும் அந்த கதிரின் சூடராய் எங்கள் விடியல் தெரியும் பெண் : கனவுகள் எனது என நினைத்தேன் இன்று நான் அறிந்தனன் இருளின் கரம் விலகுமே உங்கள் கனவும் நனவாகுமே…