← Back

Ding Dong Song Lyrics

Singers : Mano and Latha Rajinikanth Music by : Ilayaraja Male : Ding dongu rappapoo Sing a song rappapoo Male : Ding dongu rappapoo Sing a song rappapoo Male : Naattuketha paatippo Paadaporen kettukko Veeraiyan paattu.. Vattraadha ootru… Male : Ding dongu rappapoo Sing a song rappapoo Male : Naattuketha paatippo Paadaporen kettukko Veeraiyan paattu..haa Vattraadha ootru… Male : Moththam ingae.. Kettaachu naadu Makkal ellaam Pattaachu paaadu Unmai solla illadha aalu Undaa ingae Engaennu kooru kooru Hooo hooo Chorus : Yaiyai yaiyaaa Ding dongu rappapoo Sing a song rappapoo Sing a longu rappapoo Ding dongu rappapoo Male : Ottukaaga yappapoo Kootam koodum appapoo Naattukaaga yaar ippo Nanmai seidhaan koor ippo Sonnadhu ambooo Siva siva samboo Male : Sonna Chorus : Hey Male : Vetkam Chorus : Hey Male : Nammoru seidhi Chorus : Hey Male : Ippo Chorus : Hey Male : Ingae Chorus : Hey Male : Munnoru jaathi Eppo eppo munnerum thedhi Ondraai nindraal Undaagum needhi needhi Hooo hooo oooo Chorus : Yaiyai yaiyaaa Ding dongu rappapoo Sing a song rappapoo Sing a longu rappapoo Ding dongu rappapoo Male : Vaazhaipookal enaalum Vaasa poovaai maarathu {Sondham konda ellorum Thaaram pola aagathu} (3) Pondaatti pillai Peranbin ellai Male : Veettai Chorus : Hey Male : Paakkum Chorus : Hey Male : Kannaalae neeyum Naattai Chorus : Hey Male : Paaru Chorus : Hey Male : Annachi naalum Naadum veedum Nam kovil aagum Veettai kaakkum pen thaanae Theivam theivam Hooo hooo oooo Chorus : Yaiyai yaiyaaa Male & Chorus : Ding dongu rappapoo Sing a song rappapoo Sing a longu rappapoo Ding dongu rappapoo
பாடகர்கள் : மனோ மற்றும் லதா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ ஆண் : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ ஆண் : நாட்டுக்கேத்த பாட்டிப்போ பாடப்போறேன் கேட்டுக்கோ வீரைய்யன் பாட்டு…… வற்றாத ஊற்று……. ஆண் : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ ஆண் : நாட்டுக்கேத்த பாட்டிப்போ பாடப்போறேன் கேட்டுக்கோ வீரைய்யன் பாட்டு……ஹா வற்றாத ஊற்று……. ஆண் : மொத்தம் இங்கே கெட்டாச்சு நாடு மக்கள் எல்லாம் பட்டாச்சு பாடு உண்மை சொல்ல இல்லாத ஆளு உண்டா இங்கே எங்கேன்னு கூறு கூறு ஓ……ஓ…… குழு : யைய்யைய்யய்யா…. குழு : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ சிங்கு லாங்கு ரப்பப்போ டிங்கு டாங்கு ரப்பப்போ ஆண் : ஓட்டுக்காக யப்பப்போ கூட்டம் கூடும் அப்பப்போ நாட்டுக்காக யார் இப்போ நன்மை செய்தான் கூறு இப்போ சொன்னது அம்போ…… சிவ சிவ சம்போ……. ஆண் : சொன்னா குழு : ஹே ஆண் : வெட்கம் குழு : ஹே ஆண் : நம் ஊரு சேதி இப்போ குழு : ஹே ஆண் : இங்கே குழு : ஹே ஆண் : முந்நூறு ஜாதி எப்போ எப்போ முன்னேறும் தேதி ஒன்றாய் நின்றால் உண்டாகும் நீதி நீதி ஓ……ஓ…… குழு : யைய்யைய்யய்யா…. குழு : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ சிங்கு லாங்கு ரப்பப்போ டிங்கு டாங்கு ரப்பப்போ ஆண் : வாழைப்பூக்கள் எந்நாளும் வாசப் பூவாய் மாறாது {சொந்தம் கொண்ட எல்லோரும் தாரம் போல ஆகாது} (3) பெண்டாட்டி பிள்ளை பேரன்பின் எல்லை ஆண் : வீட்டை குழு : ஹே ஆண் : பாக்கும் குழு : ஹே ஆண் : கண்ணாலே நீயும் நாட்டை குழு : ஹே ஆண் : பாரு குழு : ஹே ஆண் : அண்ணாச்சி நாளும் நாடும் வீடும் நம் கோயில் ஆகும் வீட்டைக் காக்கும் பெண்தானே தெய்வம் தெய்வம் ஓ……ஓ…… குழு : யைய்யைய்யய்யா…. குழு : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ சிங்கு லாங்கு ரப்பப்போ டிங்கு டாங்கு ரப்பப்போ