← Back

Naan Pokkirikku Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : M. S. Vishwanathan Male : Naan pokkirikku pokkiri raaja Pakkathula pattula roja Pokkirikku pokkiri raaja Pakkathula pattula roja Ennaikkum neethaanadi Enakku pondaatti Oh ho ennaikkum neethaanadi Enakku pondaatti Female : Pokkirikku pokkiri raaja Poothirukku pattula roja Pokkirikku pokkiri raaja Poothirukku pattula roja Ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti oh ho Male : Ennaikkum neethaanadi Enakku pondaatti Female : {Vethalaiya pottu sevanthathu Ennoda vaaiyi Otti otti sevanthirukkuthu Unnoda vaaiyi} (2) Male : {Iru odambirukku Oru manasu nammoda thaane Ini dhenam dhenamum Sogam irukkum sinthaatha thaenae} (2) Female : Thottu thottu chinna ponna Soodaa aakkura Thontharavu senju neeyum Yedho kekkura Female : Pokkirikku pokkiri raaja Poothirukku pattula roja Ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti oh ho Ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti Male : {Manja mogam mana manakkuthu Enakku munnaalae Manasula kulir adikkuthu Ellaam unnaalae} (2) Female : Dhenam kaalaiyilae moraikkireega Enna vishayam Saayum kaalathilae sirikkeereega Enna vishamam Male : Chutti ponnu kaiyu pattu Suthi yeruthu Thottuputta pinnaalathaan Manam maaruthu Male : Pokkirikku pokkiri raaja Pakkaththula pattula roja Ennaikkum neethaanadi Enakku pondaatti Oh ho ennaikkum neethaanadi Enakku pondaatti Female : {Koli kari kolambiruthu Pasi edukkalaiyo Kooda vechcha meen varuvalum Manam pudikkalaiyo} (2) Male : Nee ooti vitta pasi adangum Manthaara kuyilae Unna orasikitta manamanakkum Singaara maiyilae Female : Solla solla vekkam vanthu Velaiyaaduthu Sokka vechcha machaanukku Sogam yeruthu Male : Naan pokkirikku pokkiri raaja Pakkaththula pattula roja Pokkirikku pokkiri raaja Pakkaththula pattula roja Ennaikkum neethaanadi Enakku pondaatti Female : Oh ho ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி ஓ ஓ என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி ஓ ஹோ ஆண் : என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… பெண் : {வெத்தலைய போட்டு செவந்தது என்னோட வாயி ஒட்டி ஒட்டி செவந்திருக்கு உன்னோட வாயி} (2) ஆண் : {இரு உடம்பிருக்கு ஒரு மனசு நம்மோட தானே இனி தெனம் தெனமும் சொகம் இருக்கும் சிந்தாத தேனே} (2) பெண் : தொட்டு தொட்டு சின்ன பொண்ண சூடா ஆக்குற தொந்தரவு செஞ்சு நீயும் ஏதோ கேக்குற பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி ஓ ஹோ என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி ஆண் : {மஞ்ச மோகம் மணமணக்குது எனக்கு முன்னாலே மனசுல குளிர் அடிக்குது எல்லாம் உன்னாலே} (2) பெண் : தெனம் காலையிலே மொறைக்கிரீக என்ன விஷயம் சாயுங் காலத்திலே சிரிக்கிரீக என்ன விஷமம் ஆண் : சுட்டி பொண்ணு கையு பட்டு ஸ்ருதி ஏறுது தொட்டுபுட்ட பின்னாலதான் மனம் மாறுது ஆண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி ஓ ஓ என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… பெண் : {கோழிக்கறி கொழம்பிருக்கு பசி எடுக்கலையோ கூட வெச்ச மீன் வறுவலும் மணம் புடிக்கலையோ} (2) ஆண் : நீ ஊட்டி விட்டா பசி அடங்கும் மந்தாரக் குயிலே உன்ன ஓரசிக்கிட்டா மணமணக்கும் சிங்கார மயிலே பெண் : சொல்ல சொல்ல வெக்கம் வந்தது வெளையாடுது சொக்க வெச்ச மச்சானுக்கு சொகம் ஏறுது ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி பெண் : ஓ ஓ என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி