← Back

Va Va Nilava Pudichi Song Lyrics

Singer : Rahul Nambiar Music by : Yuvan Shankar Raja Male : Hmm..mmm..hmmm..mmm.. Hmm..mmm..mmm..mmm..mmm.. mmm Male : {Va va nilavai pudichu tharava Velli bommaiyaaki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva} (2) Male : Vaanathil yeri yeni kattu Megathai alli maala kattu Male & Chorus : Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh…ooo..hoo…ooo Ohhh…ooo..hoo…ooo Male : Va va nilavai pudichu tharava Velli bommaiyaakki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva Male : Kavalai nammai sila neram Kooru pottu thundaakkum Theeyinai theendi vaazhumbothae Deepathil velicham undaagum Male : Kadalai cherum nathiyaavum Thannai tholaitthu uppaagum Aayinum kooda mazhaiyaai maari Meendum athuvae muthaagum Male : Oru vattampolae vaalvaagum Vaasalgal illaa kanavaagum Athil mudhalum illai mudivum illai Purinthaal thuyaram illai Male & Chorus : Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh…ooo..hoo…ooo Ohhh…ooo..hoo…ooo Male : Va va nilavai pudichu tharava Velli bommaiyaakki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva Chorus : Thana nana nana naa Thana nana nana naa Thana nana ohooo..ooo..hooo…ooo Hooo..hoo..hooo..hoo..hooo Nana nana nana nana naa Male : Ahaaa.. Iravai parthu miralaathae Ithayam verthu thuvalaathae Iravugal mattum illai endraal Nilavin azhagu theriyathae Male : Kanavil neeyum vaalathae Kalaiyumbothu varunthaathae Kanavil pookum pookkalai ellam Kaigalil parithida mudiyaathae Male : Antha vaanam polae uravaagum Megangal thinamum varum pogum Ada vanthathu ponaal Marupadi ondru puthithaai uruvagum.. Chorus : Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh…ooo..hoo…ooo Ohhh…ooo..hoo…ooo
பாடகர் : ராகுல் நம்பியார் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்…ம்ம்.. ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்…ம்ம்.. ஆண் : {வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா} (2) ஆண் : வானத்தில் ஏறி ஏணி கட்டு மேகத்தை அள்ளி மால கட்டு ஆண் மற்றும் குழு : வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு… வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு… ஓ… ஓ….ஓ… ஓ…. ஓ… ஓ….ஓ… ஓ…. ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா ஆண் : கவலை நம்மை சில நேரம் கூரு போட்டு துண்டாக்கும் தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் ஆண் : கடலை சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும் ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும் ஆண் : ஒரு வட்டம்போலே வாழ்வாகும் வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை ஆண் மற்றும் குழு : வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு… வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு… ஓ… ஓ….ஓ… ஓ…. ஓ… ஓ….ஓ… ஓ…. ஆண் : வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா குழு : …………………………………………………. ஆண் : ஆஹா… இரவை பார்த்து மிரளாதே இதயம் வேர்த்து துவளாதே இரவுகள் மட்டும் இல்லை என்றால் நிலவின் அழகு தெரியாதே ஆண் : கனவில் நீயும் வாழாதே கலையும் போது வருந்தாதே கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே ஆண் : அந்த வானம் போலே உறவாகும் மேகங்கள் தினமும் வரும் போகும் அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்… குழு : வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு… வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு… ஓ… ஓ….ஓ… ஓ…. ஓ… ஓ….ஓ… ஓ….