← Back

Penjaakkaa Mazha Thuliyo Song Lyrics

Singer : Swetha Menon Music by : Srinivas Female : Paenjaakkaa mazha thuliyo mannodu Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu Saanjaakkaa saaivadhu un tholodu Moochu onjaakkaa oivadhu un maarbodu Male : Yen yaethathukkum yerakkathukkum Enna kora Naan saethukkulla poothu vandha Senthaamara Onna oruthalaiyaa kaadhalichaa Tharuthalaiyaa sollu dhora Female : Paenjaakkaa mazha thuliyo mannodu Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu Female : Sothu pathu venuminnu Unna kettaalaa Pathu kaasu nethip pottu Podhum kannaalaa Kaathu mazha kulirukkoru Kambali kettaalaa Kattikittu anaikkum veppam Podhum kannaalaa Female : Kaal valantha aambalaya Aaa…aaa…haa…aaa….. Kaal valantha aambalaya Kanneduthu paaru En kannukkula neeru Naa katti vecha karpu ellam Kottithaaran koodayila Female : Paenjaakkaa mazha thuliyo mannodu Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu Saanjaakkaa saaivadhu un tholodu Moochu onjaakkaa oivadhu un maarbodu Female : Moonu mudi kairu potta Naan on pondaati Moonu mozha kaiyurum venum Neeyum illaati Female : Kattikittu kaadhal panna Ennam varaati Thitti rendu vaartha sollu Enna paaraati Female : Athuvana kaatukkulla Aaa…aaa…haa…aaa….. Athuvana kaatukkula Othayila irukken Naan unna nambi irukken Un echi sora pitcha kettu Raa pagala naan kedakken Female : Paenjaakkaa mazha thuliyo mannodu Naan vaazhndhaakkaa vaazhuvadhu unnodu Saanjaakkaa saaivadhu un tholodu Moochu onjaakkaa oivadhu un maarbodu Male : Yen yaethathukkum yerakkathukkum Enna kora Naan saethukkulla poothu vandha Senthaamara Onna oruthalaiyaa kaadhalichaa Tharuthalaiyaa sollu dhora
பாடகி : ஸ்வேதா மேனன் இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ் பெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு ஆண் : என் ஏத்தத்துக்கும் இரக்கத்துக்கும் என்ன கொறை நான் சேத்துக்குள்ள பூத்து வந்த செந்தாமரை உன்ன ஒரு தலையா காதலிச்சா தறுதலையா சொல்லு தொரை பெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு பெண் : சொத்து பத்து வேணுமுன்னு உன்ன கேட்டாளா பத்து காசு நெத்தி போட்டு போதும் கண்ணாளா காத்து மழை குளுருக்கொரு கம்பளி கேட்டாளா கட்டிக்கிட்டு அணைக்கும் வெப்பம் போதும் கண்ணாளா பெண் : கால் வளர்ந்த ஆம்பிளைய ஆஅ….ஆஅ…..ஹா….ஆ…. கால் வளர்ந்த ஆம்பிளைய கண்ணெடுத்து பாரு என் கண்ணுக்குள்ள நீரு நான் கட்டிவச்ச கற்பு எல்லாம் கொட்டி தரேன் கூடையில பெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு பெண் : மூணு முடி கயிறு போட்டா நான் உன் பொண்டாட்டி மூணு முழம் கயிறு வேணும் நீயும் இல்லாட்டி பெண் : கட்டிக்கிட்டு காதல் பண்ண எண்ணம் வராட்டி திட்டி ரெண்டு வார்த்தை சொல்லு என்ன பாராட்டி பெண் : அத்து வன காட்டுக்குள்ள…. ஆஅ…..ஆஅ….ஹா….ஆ……. அத்து வன காட்டுக்குள்ள ஒத்தையில இருக்கேன் நான் உன்ன நம்பி இருக்கேன் உன் எச்சி சோத்த பிச்ச கேட்டு ராப்பகலா நான் கிடக்கேன் பெண் : பேஞ்சாக்கா மழைத் துளியோ மண்ணோடு நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு மூச்சு ஓஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு ஆண் : என் ஏத்தத்துக்கும் இரக்கத்துக்கும் என்ன கொறை நான் சேத்துக்குள்ள பூத்து வந்த செந்தாமரை உன்ன ஒரு தலையா காதலிச்சா தறுதலையா சொல்லு தொரை