← Back

Rathrikku Konjam Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Devendran Male : Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen Male : Sollaamal thavichchu sogaththil thudichchen Ellaamae nenaichchu yaekkaththil kudichchen Nenjukkul naanae azhugiraen Male : Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen Male : Maanikka thottil katti meththathaan virichchae Thaalaattu paattu padichchae Naalum kannu muzhichchae Maaraappil enna moodi paalaththaan koduththae Aalaakku enna valaththae Vaazha uyir koduththae Male : Kaalam seitha kolamithu Kuththaththai yaar mael solluvathu Kaalam seitha kolamithu Kuththaththai yaar mael solluvathu Ammaadi enna seiya mannikkanum ennathaan Yaarkitta solli azhuvaen Male : Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen Male : Kann kettu pona pinbu dheivaththa arinjaen Yaekkaththil ninnu thuthichchen yaengi nenju kodhichchen Kai vittu pona selvam meendumthaan varumaa Kaayangal aari vidumaa kaalam maari varumaa Male : Irunda vaanam velukkumaa Nenjukku amathi kidaikkumaa Irunda vaanam velukkumaa Nenjukku amathi kidaikkumaa Ammaadi enna seiyya mannikkanum ennathaan Yaarkitta solli azhuvaen Male : Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen Sollaamal thavichchu sogaththil thudichchen Ellaamae nenaichchu yaekkaththil kudichchen Nenjukkul naanae azhugiraen Male : Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…… நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்….. ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…… நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…… ஆண் : சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்….. ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்… நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்… ஆண் : மாணிக்க தொட்டில் கட்டி மெத்ததான் விரிச்சே…. தாலாட்டு பாட்டு படிச்சே……. நாளும் கண்ணு முழிச்சே……. மாராப்பில் என்ன மூடி பாலத்தான் கொடுத்தே…. ஆளாக்கி என்ன வளத்தே…… வாழ உயிர் கொடுத்தே…… ஆண் : காலம் செய்த கோலமிது குத்தத்தை யார் மேல் சொல்லுவது காலம் செய்த கோலமிது குத்தத்தை யார் மேல் சொல்லுவது அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான் யார் கிட்ட சொல்லி அழுவேன் ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்… நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்… ஆண் : கண் கெட்டு போன பின்பு தெய்வத்த அறிஞ்சேன் ஏக்கத்தில் நின்னு துதிச்சேன் ஏங்கி நெஞ்சு கொதிச்சேன் கை விட்டு போன செல்வம் மீண்டும் தான் வருமா காயங்கள் ஆறி விடுமா…காலம் மாறி வருமா… ஆண் : இருண்ட வானம் வெளுக்குமா… நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா….. இருண்ட வானம் வெளுக்குமா…… நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா…… அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான் யார் கிட்ட சொல்லி அழுவேன்…… ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்… நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்… சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்… ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்… நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்… ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்… நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…