← Back

Vettu Pottu Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Santhosh Narayanan Chorus : Vetta pottu kondaadudaa Ivan nammaaludaa Whistle pathaadhudaa Kireedam aachu Mundaasudaa Ivan ninna idamae Pattaasudaa poduu Male : Patti thotti chellamaaga Enga veettu pillai ivan Ettippaarkkuraan Uchi thottu paarkkuraan Male : Vandikkattu sandaiyinnu Munna vandhu ninnavana Thatti thookkuraan Mutti mutti pekkuraan Male : Thottu adichaa…… Pori parakkum Ettu thisaiyum…ummm… Kodipparakkum Chorus : Vetta pottu kondaadudaa Ivan nammaaludaa Whistle pathaadhudaa Kireedam aachu Mundaasudaa Ivan ninna idamae Pattaasudaa poduu Male : Ye vandha vazhiya Marappadhilla Pora vazhiya Madhikkum pulla Vanjagam illa manasukkulla Muraiyaa sariyaa irupaan Male : Pachcha mannudaa Uruvathula Panjamae illa Vevarathula Vambuthumbunnaa adichi norukki Finishing sariyaa koduppaan Male : Venaandaa akkapoaru Nee thalli nikka paaru Mudinjaa kai vachi paarudaa…… Male : Ivan pona pakkam paaru Ullooru thaandi kooda Ivan pearu nikkum paarudaa Male : Male : Thottu adichaa…mm… Pori parakkum Ettu thisaiyum…ummm… Kodipparakkum Male : Hei vetta pottu.. vetta pottu Chorus : Vetta pottu kondaadudaa Ivan nammaaludaa Whistle pathaadhudaa Kireedam aachu Mundaasudaa Ivan ninna idamae Pattaasudaa poduu Chorus : Hei..hei..hei..hei..hei Ahaa..aaa..hei poduu…
பாடகா் : ஷங்கர் மஹாதேவன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் குழு : வேட்ட போட்டு கொண்டாடுடா இவன் நம்மாலுடா விசில் பத்தாதுடா கிரீடம் ஆச்சு முண்டாசுடா இவன் நின்ன இடமே பட்டாசுடா போடு ஆண் : பட்டி தொட்டி செல்லமாக எங்கவீட்டு பிள்ளை இவன் எட்டிப்பாா்க்குறான் உச்சி தொட்டுப்பாா்க்குறான் ஆண் : வண்டிக்கட்டு சண்டையின்னு முன்ன வந்து நின்னவன தட்டி தூக்குறான் முட்டி முட்டி பேக்குறான் ஆண் : தொட்டு அடிச்சா…. பொறி பறக்கும் எட்டு திசையும்… கொடி பறக்கும் குழு : வேட்ட போட்டு கொண்டாடுடா இவன் நம்மாலுடா விசில் பத்தாதுடா கிரீடம் ஆச்சு முண்டாசுடா இவன் நின்ன இடமே பட்டாசுடா போடு ஆண் : ஏ வந்த வழிய மறப்பதில்ல போற வழிய மதிக்கும் புள்ள வஞ்சகம் இல்ல மனசுக்குள்ள முறையா சாியா இருப்பான் ஆண் : பச்ச மண்ணுடா உருவத்துல பஞ்சமே இல்லை விவரத்துல வம்புத்தும்புன்னா அடிச்சி நொறுக்கி ஃபினிசிங் சாியா கொடுப்பான் ஆண் : வேணான்டா அக்கப்போரு நீ தள்ளி நிக்கப்பாரு முடிஞ்சா கை வச்சிப்பாருடா…… ஆண் : இவன் போன பக்கம்பாரு உள்ளுரு தாண்டிக்கூட இவன் பேரு நிக்கும் பாருடா ஆண் : தொட்டு அடிச்சா….ம் பொறி பறக்கும் எட்டு திசையும்…ம் கொடி பறக்கும் ஆண் : ஹே வேட்ட போட்டு வேட்ட போட்டு குழு : வேட்ட போட்டு கொண்டாடுடா இவன் நம்மாலுடா விசில் பத்தாதுடா கிரீடம் ஆச்சு முண்டாசுடா இவன் நின்ன இடமே பட்டாசுடா போடு குழு : ஹே ஹே ஹே….. ஆஹா………. ஹேய் போடு