← Back

Kurunchiragu Song Lyrics

Singer : Aravind Annestt Music by : Vishal Chandrashekhar Lyrics by : Madhan Karky Chorus : Tharai irangi vandha megha vennila Neeyae than bhoomi endratho Male : Kurunchiraginil perum alaiyinai Yen yetrinaai Surungidum vaanai kaattinaai Verum kumizhiyil pudhu nirangalai Yen Ootrinaai Irundidum ulagai theettinaai Male : Erumbugal nasungum bothilum Uyirudan thaththi poguthae Irudhayam norungum bodhilo Uyir enai vittu poguthae Nee endhan kanneer endru yenaaginaai Chorus : Tharai irangi vandha megha vennila Neeyae than bhoomi endratho Un nenjil neendhi vandha kaadhal vennila Meendum mel yeri chendratho Male : Raaman cheidha pore Seethaikkaaga thaanae Aanaal enna por idhu Unarvae illaamal aaneno aayudhamaai Uyirae illaamal nindreno kaavalanaai Nee endhan kanneer endru yenaaginaai
பாடகர் : அரவிந்த் அன்னெஸ்ட் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா நீயே தான் பூமி என்றதோ ஆண் : குறுஞ்சிறகினில் பெருமலையினை ஏன் ஏற்றினாய் சுருங்கிடும் வானை காட்டினாய் வெறும் குமிழியில் புது நிறங்களை ஏன் ஊற்றினாய் இருண்டிடும் உலகை தீட்டினாய் ஆண் : எறும்புகள் நசுங்கும் போதிலும் உயிருடன் தத்தி போகுதே இருதயம் நொறுங்கும் போதிலோ உயிர் எனை விட்டு போகுதே நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய் குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா நீயே தான் பூமி என்றதோ உன் நெஞ்சில் நீந்தி வந்த காதல் வெண்ணிலா மீண்டும் மேலேறி சென்றதோ ஆண் : ராமன் செய்த போரே சீதைக்காக தானே ஆனால் என்ன போர் இது உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய் உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய் நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்