← Back

Poraada Poraada Song Lyrics

Singer : Hip Hop Tamizha Music by : Hip Hop Tamizha Male : ……………………….. Male : En mela kaadhal Illaama ponaa Pennae naan una vittu Enga di poven Male : Ennoda vaazhvil Unnodu sera Mudiyaama ponaa Naan thaniyaavae vaazhven Male : Nenjukkulla En nenjukkulla Ennaalum ennaalum Nee thaan pulla Male : Kannoramaa Siru kanneerun dhaan Illaadha vaazhkkaiya Naan kaatturen Male : Poraadaa ava poraadaa Ennoda kaadhala Kalli kaattil veesiputtu Poraadaa ava poraadaa Ennoda asaiya Veedhiyila veesiputtu Male : Poraadaa ava poraadaa Ennullae ullae indha Kaadhala naanum solla Thedaathaa manasu thedaadhaa Adhu unna mattum thedum Unna paththi paadum .. Male : Kaadhalikka kaadhalikka Unnai mattum ketkiren Undhan nenjil enji ulla Anbai edhir paarkkiren Male : Kannadithu kannadithu Neeyum pogum velaiyil Unnidathil endhan nenjai Naanum tholaithu vittenae Male : Sari vaadi ulla Ini neeyum mella Nee illaama Ingu naanum illa Male : Veguthooram sella Indha ulagai vella Ennoadu kaigal korthiruppen Endru sonnaval Male : Poraadaa ava poraadaa Ennoda kaadhala Kalli kaattil veesiputtu Poraadaa ava poraadaa Ennoda asaiya Veedhiyila veesiputtu Male : Poraadaa ava poraadaa Ennullae ullae indha Kaadhala naanum solla Thedaathaa manasu thedaadhaa Adhu unna mattum thedum Unna paththi paadum .. Chorus : Thann na nae naa Thann na nae naa Lae lai lae loo Lae lai lae loo Lae lai lae loo Male : Nenjukkulla En nenjukkulla Ennaalum ennaalum Nee thaan pulla Male : Kannoramaa Siru kanneerun dhaan Illaadha vaazhkkaiya Naan kaatturen Male : Poraadaa ava poraadaa Ennoda kaadhala Kalli kaattil veesiputtu Poraadaa ava poraadaa Ennoda asaiya Veedhiyila veesiputtu Male : Poraadaa ava poraadaa Ennullae ullae indha Kaadhala naanum solla Thedaathaa manasu thedaadhaa Adhu unna mattum thedum Unna paththi paadum ..
பாடகா் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ……………………………… ஆண் : என் மேல காதல் இல்லாம போனா பெண்ணே நான் உன்னவிட்டு எங்கடி போவேன் ஆண் : என்னோட வாழ்வில் உன்னோடு சேர முடியாம போனா நான் தனியாவே வாழ்வேன் ஆண் : நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள ஆண் : கண்ணோரமா சிறு கண்ணீரும் தான் இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன் ஆண் : போறாடா அவ போறாடா என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு போறாடா அவ போறாடா என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு ஆண் : போறாடா அவ போறாடா என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்ல தேடாத மனசு தேடாத அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும் ஆண் : காதலிக்க காதலிக்க உன்னை மட்டும் கேட்கிறேன் உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள அன்பை எதிா் பார்க்கிறேன் ஆண் : கண்ணடித்து கண்ணடித்து நீயும் போகும் வேளையில் உன்னிடத்தில் எந்தன் நெஞ்சை நானும் தொலைத்துவிட்டேனே ஆண் : சரி வாடி உள்ள இனி நீயும் மெல்ல நீ இல்லாம இங்கு நானும் இல்ல ஆண் : வெகு தூரம் செல்ல இந்த உலகை வெல்ல என்னோடு கைகள் கோர்த்திருப்பேன் என்று சொன்னவள் ஆண் : போறாடா அவ போறாடா என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு போறாடா அவ போறாடா என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு ஆண் : போறாடா அவ போறாடா என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்ல தேடாத மனசு தேடாத அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும் குழு : ………………………………….. ஆண் : நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள ஆண் : கண்ணோரமா சிறு கண்ணீரும் தான் இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன் ஆண் : போறாடா அவ போறாடா என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு போறாடா அவ போறாடா என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு ஆண் : போறாடா அவ போறாடா என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்ல தேடாத மனசு தேடாத அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும்