← Back

Muthumani Ther Irukku Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male : Ohoo..ohoo Ohoo..ooo..ohoo..oo… Muthumani therirukku Mullaikodi povatharkku Male : {Muthumani therirukku Mullaikodi povatharkku Boomiyilae paadham pattaal aaguma Pon mayilae en manasu thanguma} (2) Male : {Adi nee thaan Naan paartha devathai Antha vaanam Kaanatha thaaragai} (2) Male : Muthumani therirukku Mullaikodi povatharkku Boomiyilae paadham pattaal aaguma Pon mayilae en manasu thanguma Female : Mannil oru vaanavillai Kondu vanthathaaradi Malaiyilae naan mayanga Manjam onnu keladi Male : Sorghamani kadhavu thaan Thatta thatta thirakudhu Eppoludhum iruttil thaan Vidudhalai kedaikudhu Female : Megamo asainasainthaduthu Vegamaai mazhai vara poguthu Male : Oru kaadhal minsaaram paayudhu Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu Male : Muthumani therirukku Mullaikodi povatharkku Boomiyilae paadham pattaal aaguma Pon mayilae en manasu thanguma Female : ………………………………….. Male : Natchathira pooparichu Naan unakku sootuven Chandhiranil pon eduthu Un kazhuthil pootuven Female : Nee sirikkum sirippilae Koyil mani olikuthu Kaiyanaikum pozhuthilae Ennuyiril inikkuthu Male : Bhoomiya ithu antha vanama Engu naan irupathu koorama Female : Oru kaadhal minsaaram paayudhu Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu Male : Muthumani therirukku Mullaikodi povatharkku Boomiyilae paadham pattaal aaguma Pon mayilae en manasu thanguma Male : Adi nee thaan Naan paartha devathai Antha vaanam Kaanatha thaaragai Male : Muthumani therirukku Mullaikodi povatharkku Boomiyilae paadham pattaal aaguma Pon mayilae en manasu thanguma
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ….ஓ..ஓஹோ..ஓ… முத்துமணி தேரிருக்கு முல்லைக்கொடி போவதற்கு ஆண் : {முத்துமணி தேரிருக்கு முல்லைக்கொடி போவதற்கு பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா பொன் மயிலே என் மனசு தாங்குமா} (2) ஆண் : {அடி நீதான் நான் பார்த்த தேவதை அந்த வானம் காணாத தாரகை……} (2) ஆண் : முத்துமணி தேரிருக்கு முல்லைக்கொடி போவதற்கு பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா பொன் மயிலே என் மனசு தாங்குமா பெண் : மண்ணில் ஒரு வானவில்லை கொண்டு வந்ததாரடி மாலையிலே நான் மயங்க மஞ்சம் ஒண்ணு கேளடி ஆண் : சொர்க்கமணி கதவுதான் தட்ட தட்டத் திறக்குது எப்பொழுதும் இருட்டில்தான் விடுதலை கிடைக்குது பெண் : மேகமோ……அசைந்தசைந்தாடுது…… வேகமாய் மழை வரப் போகுது ஆண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது……. பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது…. ஆண் : முத்துமணி தேரிருக்கு முல்லைக்கொடி போவதற்கு பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா பொன் மயிலே என் மனசு தாங்குமா பெண் : …………………………………………………. ஆண் : நட்சத்திரப் பூப்பறிச்சு நான் உனக்கு சூட்டுவேன் சந்திரனில் பொன்னெடுத்து உன் கழுத்தில் பூட்டுவேன் பெண் : நீ சிரிக்கும் சிரிப்பிலே கோயில் மணி ஒலிக்குது கையணைக்கும் பொழுதிலே என்னுயிரில் இனிக்குது ஆண் : பூமியா இது அந்த வானமா எங்கு நான் இருப்பது கூறம்மா பெண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது……. பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது…. ஆண் : முத்துமணி தேரிருக்கு முல்லைக்கொடி போவதற்கு பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா பொன் மயிலே என் மனசு தாங்குமா ஆண் : அடி நீதான் நான் பார்த்த தேவதை அந்த வானம் காணாத தாரகை….. ஆண் : முத்துமணி தேரிருக்கு முல்லைக்கொடி போவதற்கு பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா பொன் மயிலே என் மனசு தாங்குமா