← Back

Kadalaoram Oru Ooru Song Lyrics

Singer : S. P. B. Charan Music by : Yuvan Shankar Raja Male : Lae ullae lae ullae lae Ullae lae ullae lae Male : Kadaloram oru ooru Oru ooril oru thoppu Oru thoppil oru poovu Oru poovil oru vandu Male : Mudhal mudhal Vandondru theendiyadhum Viral patta poo veyarthatho Thoda thoda Mogangal thoondiyadhum Chuda chuda thean vaarththadho Male : Medhuvaa medhuvaa anusari Idhamaa padhamaa anubavi Edhu en viruppam kodu kodu Irukkum naanam vidu vidu Male : Lae ullae lae Lae ullae lae Male : Kannangalai kattu Kai ezhuththu pottida vendum Eera udhadugalaal Pallupadum lesaa Kelippechu kettida nerum Orr uravugalaal Male : Pattan potten Senja thavaru idhu Yaaru namma Ingu thadukkiradhu Osai kettkaamal muththam vaikkavo Male : Irundhum etharkku idaiyila Irukkai meiyum idaiyila Idaithaan enakkor noolagam Vazhangum kavidhai vaasagam Male : Lae ullae lae Lae ullae lae Male : O… pallikkooda sneham Palliyarai paaivarai pogum Yogam namakkirukku Kattukkalai pottu Nattuvacha veligal thaandi Kaadhal jeyichirukku Male : Pulli vaikka indha Boomi undu Kolam poda andha Saami undu Inagae nee indri naanum illaiyae Male : Kaatha irukka moochula Muzhiyaai irukka pechula Thuniyaai iruppen idaiyila Thunaiyaai iruppen nadaiyila Male : Kadaloram oru ooru Oru ooril oru thoppu Oru thoppil oru poovu Oru poovil oru vandu Male : Mudhal mudhal Vandondru theendiyadhum Viral patta poo veyarthatho Thoda thoda Mogangal thoondiyadhum Chuda chuda thean vaarththadho Male : Medhuvaa medhuvaa anusari Idhamaa padhamaa anubavi Edhu en viruppam kodu kodu Irukkum naanam vidu vidu Male : Ullallae lae Ullallae lae Ullallae lae Ullallae lae lae..ae… Ullallae lae lae… Ullallae lae lae…..
பாடகர் : எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : லே உல்லே லே உல்லே லே உல்லே லே உல்லே லே ஆண் : கடலோரம் ஒரு ஊரு ஒரு ஊரில் ஒரு தோப்பு ஒரு தோப்பில் ஒரு பூவு ஒரு பூவில் ஒரு வண்டு ஆண் : முதல் முதல் வண்டொன்று தீண்டியதும் விரல்பட்டப் பூ வேர்த்ததோ தொடத்தொட மோகங்கள் தூண்டியதும் சுடச்சுடத் தேன் வார்த்ததோ ஆண் : மெதுவா மெதுவா அனுசரி இதமா பதமா அனுபவி எது என் விருப்பம் கொடு கொடு இருக்கும் நாணம் விடு விடு ஆண் : லே உல்லலே லே லே உல்லலே லே ஆண் : கண்ணங்களைக் காட்டு கையெழுத்துப் போட்டிட வேண்டும் ஈர உதடுகளால் பல்லுப்படும் லேசா கேலிப் பேச்சுக் கேட்டிட நேரம் ஒரு உறவுகளா ஆண் : பாட்டன் பூட்டன் செஞ்சத்தவறு இது யாரு இங்கு தடுக்கிறது ஓசை……..கேட்காமல் முத்தம் வைக்கவோ ஆண் : இருந்தும் எதற்கு இடையில இருக்கை மேயும் இடையில இடைதான் எனக்கோர் நூலகம்…. வழங்கும் கவிதை வாசகம் ஆண் : லே உல்லலே லே லே உல்லலே லே ஆண் : ஓ…… பள்ளிக்கூட சினேகம் பள்ளியறை பாய்வரைப்போகும் யோகம் நமக்கிருக்கு கட்டுக்களைப் போட்டு நட்டுவச்ச வேலிகள் தாண்டி காதல் ஜெயிச்சிருக்கு ஆண் : புள்ளி வைக்க இந்த பூமி உண்டு கோலம் போட அந்த சாமி உண்டு இங்கே…….நீ இன்றி நானும் இல்லையே… ஆண் : காற்றாய் இருக்க மூச்சுல….. மொழியாய் இருக்க போச்சுல துணியாய் இருப்பேன் இடையில துணையாய் இருப்பேன் நடையிலே ஆண் : கடலோரம் ஒரு ஊரு ஒரு ஊரில் ஒரு தோப்பு ஒரு தோப்பில் ஒரு பூவு ஒரு பூவில் ஒரு வண்டு ஆண் : முதல் முதல் வண்டொன்று தீண்டியதும் விரல்பட்டப் பூ வேர்த்ததோ தொடத்தொட மோகங்கள் தூண்டியதும் சுடச்சுடத் தேன் வார்த்ததோ…ஓ ஆண் : மெதுவா மெதுவா அனுசரி இதமா பதமா அனுபவி எது என் விருப்பம் கொடு கொடு இருக்கும் நாணம் விடு விடு ஆண் : லே உல்லே ஏலே லே உல்லே ஏலே லே உல்லே ஏலே லே உல்லே ஏலே உல்லலேலே உல்லலேலே உல்லலேலே