← Back

Mainaru Vetti Katti Song Lyrics

Singers : Anirudh Ravichander and Dhee Music by : Santhosh Narayanan Lyrics by : Muthamil Female : Mainaru vetti katti..machini Manasula ambu vittaan..machini Kannadi mattikitu ennapaathu Nachunnu kannadichaan Female : Thaiyalum pinju ippo machini Tharayila kundhikittan machini Kailiya kattikittu moolayila Kattilil sanjikiraan Male : Eyy kalyana pudhusula Vaasandhaan poosuven Un selai sikkula otti Madiyila naan madinjutten Male : Muthamum thandhen Poova koduthen Sakkara polathan pesi sirippa Koosama neeyum kora pesippona Kudigaaran aanenae Female : Kudigaran agipoyi macchini Kuzhithondi thalliputtaan machini Aasaya pesamathaan ennayum machini Akkaarayila vittuputtanae Female : Mainaru vaetti katti Appa Manasula amba vittan Female : Veedu moolaikum mukkukkum Odithan pudichu Valanja iduppa killi vappaan Ippa seevi singarichi Azhaga naan ninnaalum Edhachum saakkudhaan solraan Male : Ketta kovathai vachukittu Kandapadi kaththi neeyum Aludhu nikka aarudhalum thandhen Namma serthudhan vacha Pera chinna chinna vamba solli Kuppai pola neeyum thooki potta Female : Ey kaatupoochidhaan Unna kalangadikkudha..aa Partha azhagu ellaam Vaethu vadinju pocha Vitta muchandhi ninnu Muttala enna aakura Female : Mainaru vetti katti..machini Manasula ambu vittaan..machini Kannadi mattikitu ennapaathu Nachunnu kannadichaan Male : Sondhama budhdhi illa machanae Solradhum keppadhilla machanae Pakkathu veetil ellaam paththa vachi Mothama senjuputta Male : Vazhkaya keduthutennu machanae Vandhadhum aludhuduva machanae Edhachum pesappona Unn thangachu ettithan odippova Female : Ravinga enna pagalinga enna Kannullae vachchaedhaan Kaappanae unna Endha sogamum un pakkam vandha Edhirae ninnu modhi vetri kolvan Female : Thunbangal edhum vandha avanae Nenjukkul poottikkuvaan Nee vaikkum pottukullae avanum Vazhkaiya vazhndhukkuvaan
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தீ இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான் பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி தரையில குந்திக்கிட்டான் மச்சினி கைலிய கட்டிக்கிட்டு மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான் ஆண் : ஏ! கல்யாண புதுசுல வாசம் தான் பூசுவேன் உன் சேல சிக்குல ஒட்டி மடியில மடிஞ்சிட்டேன் ஆண் : முத்தமும் தந்தேன் பூவ கொடுத்தேன் சக்கர போல பேசி சிரிப்ப கூசா நீயும் குறை பேசிபோன குடிகாரன் ஆனேனே பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி ஆசையா பேசாமத்தான் என்னையும் மச்சினிச்சி அக்கரையில விட்டுப்புட்டானே பெண் : மைனரு வேட்டி கட்டி அப்ப மனசுல அம்பு விட்டான் பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான் இப்ப சீவி சிங்காரிச்சி அழகா நான் நின்னாலும் ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான் ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு கண்டபடி கத்தி நீயும் அழுது நிக்கும் ஆறுதல தந்தேன் நம்ம சேந்துதான் வச்ச பேர சின்ன சின் வம்ப சொல்லி குப்ப போல நீயும் தூக்கி போட்ட பெண் : ஏ காட்டுப் பூச்சிதான் உன்ன கலங்கடிக்குதா பாத்த அழகி எல்லாம் வேத்து வடிஞ்சி போச்சா விட்டா மூச்சந்தி நின்னு முட்டாளா என்ன ஆக்குற பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான் ஆண் : சொந்தமா புத்தியில மச்சானே சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே பக்கத்து வீட்டிலெல்லாம் பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே வந்ததும் அழுதிடுவா மச்சானே ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி எட்டிதான் ஓடிப்போவா பெண் : ரவிங்க என்ன பகலிங்க என்ன கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன எந்த சோகம் உன் பக்கம் வந்தா எதிரே நின்னு மோதி வெட்டிக் கொள்வானே பெண் : துன்பங்கள் ஏது வந்தா அவனே நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான் நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும் வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்