← Back

Ninaikatha Neramillai Unnai (Sad) Song Lyrics

Singers : S. Janaki and Mano Music by : Ilayaraja Female : Hoo ooo hoo ooo Hoo ooo Aaa….aaa…aaa….aaa..aaa Female : Ninaikkaadha neram illai… Unnai ninaikkaadha neram illai… Unnai ninaikkaadha neram illai Iravum pagalum imai yeno moodavillai Female : Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Male : Solaiyil thaen malaril Un ninaivu thondrum Maalai nan neram vandhu Ennai dhinam vaattum Vaan indri vennilavu Vandhadhenna veenae Nee indri naanum illai Kanni ilamaanae Male : Gaana kuyil thanimaiyil Yengudhingae Veenai ondru viralgalai Thedudhingae Iravum pagalum Imai yeno moodavillai Male : Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Iravum pagalum imai yeno moodavillai Male : Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Male : Kaadhalin raajiyathil Thaazhvu uyarvedhu Kaaviri gangaiyai pol Anbinaiyum podhu Kanakkugal paarthu kondaa Kaadhal manam serum Vilakkinai kettuk kondaa Muthu chudar veesum Male : Maan vizhiyae Mayangida thevai illai Nam vazhiyo Innum vegu dhooram illai Iravum pagalum Imai yeno moodavillai Female : Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Iravum pagalum imai yeno moodavillai Female : Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓஒ….ஓ…..ஓஒ….ஓ ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஅ……. பெண் : நினைக்காத நேரம் இல்லை… உன்னை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை பெண் : நினைக்காத நேரம் இல்லை… உன்னை நினைக்காத நேரம் இல்லை ஆண் : சோலையில் தேன் மலரில் உன் நினைவு தோன்றும் மாலை நன்நேரம் வந்து என்னை தினம் வாட்டும் ஆண் : வான் இன்றி வெண்ணிலவு வந்ததென்ன வீணே நீ இன்றி நானும் இல்லை கன்னி இளமானே ஆண் : கானக் குயில் தனிமையில் வாடுதிங்கே வீணை ஒன்று விரல்களைத் தேடுதிங்கே இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை ஆண் : நினைக்காத நேரம் இல்லை… உன்னை நினைக்காத நேரம் இல்லை இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை ஆண் : காதலின் ராஜ்ஜியத்தில் தாழ்வு உயர்வு ஏது….. காவிரி கங்கையைப் போல் அன்பிணையும் போது….. ஆண் : கணக்குகள் பார்த்துக் கொண்டா காதல் மனம் சேரும் விளக்கினைக் கேட்டுக் கொண்டா முத்துச் சுடர் வீசும் ஆண் : மான் விழியே மயங்கிடத் தேவை இல்லை நம் வழியோ இன்னும் வெகு தூரம் இல்லை ஆண் : இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை பெண் : நினைக்காத நேரம் இல்லை… உன்னை நினைக்காத நேரம் இல்லை இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை