← Back

Therodum Veedhiyengum Song Lyrics

Singers : B. Sasirekha and Chorus Music by : G. K. Venkatesh Female : Thaerodum veedhi engum Haa poomaalai oorvalangal Haa thaerodum veedhi engum Poomaalai oorvalangal Vaaliba nenjam ellaam vaarungalaen Vannathin kolangal paarungalaen Chorus : Pudhu vannathin kolangal paarungalaen Female : Hooo oo oo ooo hooo ooo oo hooo oo oo ho oo Female : Thaerodum veedhi engum Poomaalai oorvalangal Vaaliba nenjam ellaam vaarungalaen Chorus : Pudhu vannathin kolangal paarungalaen Chorus : …………………….. Female : Vinnil vandhu aadum Oru minnal velir paadham Penmai dhaagathaalae Chorus : Adhu bodhaiyaalae aadum Female : Pudhu paadal paadi Oru pon maalai soodi Anbodu koodi Chorus : Naam aanandham thaedi Female : Thunbangal maranthingae Thunai aagaalaam Thendral mangai polae engum vaazhvomae Chorus : Endrum aanmai nenjangalai aazhvomae Female : Hooo oo oo ooo hooo ooo oo hooo oo oo ho oo Female : Thaerodum veedhi engum Poomaalai oorvalangal Vaaliba nenjam ellaam vaarungalaen Chorus : Pudhu vannathin kolangal paarungalaen Chorus : ……………………… Female : Kodai nilaa vaanil Oli ooviyangal podum Mangai ennam sera Chorus : Namm ennangalai aazhum Female : Sondhangal aaga pudhu Sandhangal aagi Pon oonjal aadi Chorus : Naam povomae naalum Female : Ellorum ondraagi kalandhaaduvom Kaalam ellaam magizhnthaadi inaivomae Kallamillaa ullathodu vazhvomae Female : Hooo oo oo ooo hooo ooo oo hooo oo oo ho oo Chorus : Thaerodum veedhi engum Poomaalai oorvalangal Vaaliba nenjam ellaam vaarungalaen Vannathin kolangal paarungalaen Pudhu vannathin kolangal paarungalaen
பாடகர்கள் : பி. சசிரேகா மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : தேரோடும் வீதியெங்கும் ஹா பூமாலை ஊர்வலங்கள் ஹா தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் குழு : புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் பெண் : ஓஓஓஓஓஓஒ……ஓஓஓஓஓஓஹ்.. பெண் : தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் குழு : புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் குழு : ………………………… பெண் : விண்ணில் வந்து ஆடும் ஒரு மின்னல் வெளிர் பாதம்.. பெண்மை தாகத்தாலே குழு : அது போதையாலே ஆடும் பெண் : புதுப்பாடல் பாடி ஒரு பொன்மாலை சூடி அன்போடு கூடி குழு : நாம் ஆனந்தம் தேடி பெண் : துன்பங்கள் மறந்திங்கே துணையாகலாம் தென்றல் மங்கை போலே இங்கு வாழ்வோமே குழு : என்றும் ஆண்மை நெஞ்சங்களில் வாழ்வோமே.. பெண் : ………………….. பெண் : தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் குழு : புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் குழு : ………………………… பெண் : கோடை நிலா வானில் ஒளி ஓவியங்கள் போடும் மங்கை எண்ணம் சேர குழு : நம் எண்ணங்களை ஆளும் பெண் : சொந்தங்கள் ஆக புது சொந்தங்கள் ஆகி பொன்னூஞ்சல் ஆடி குழு : நாம் போவோமே நாளும் பெண் : எல்லோரும் ஒன்றாகி கலந்தாடுவோம் காலமெல்லாம் மகிழ்ந்தாடி இணைவோமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்வோமே… பெண் : …………………………… குழு : தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்