← Back

Nenjukkulla Ninnu Kittu Song Lyrics

Singer : Sanjana Kalmanje Music by : Darbuka Siva Female : Meesa mudi vaangiyaanthu Mookkuthiyaa poda poren Vaasa padi thaandi poyi Vaazhaporen vaazhaporen Female : Sattaam pala polavanthu Sattunuthaan kaiya neetta Nenjukkuzhi ketta thanni Aathil yethu Female : Thullukkedaa pola naanum Naalum Thundu patten ullukkulla Yen thaano Female : Naa oorvazhiya Maranthuputten Un madisaaya Female : Vaa unvazhiya Thiranthuputten Kodikaaya Female : Nenjukkulla ninnu kittu Kottadichu vaaraanae Manjanathi poovapola Manankothi poranae Female : Urangi naalaachu Udambu noolaachu Usurae marugaathae Thiruda varuvaanae
பாடகி : சஞ்சனா கல்மஞ்சே இசையமைப்பாளர் : டர்புகா சிவா பெண் : மீசை முடி வாங்கியாந்து மூக்குத்தியா போட போறேன் வாச படி தாண்டி போயி வாழப்போறேன் வாழப்போறேன் பெண் : சட்டம் பல போலவந்து சட்டுனுதான் கைய நீட்ட நெஞ்சுக்குழி கேட்ட தண்ணி ஆத்தில் ஏத்து பெண் : துள்ளுக்கெடா போல நானும் நாளும் துண்டு பட்டேன் உள்ளுக்குள்ள ஏன் தானோ பெண் : நா ஊர்வழிய மறந்துப்புட்டேன் உன் மடிசாய பெண் : வா உன் வழிய திறந்துப்புட்டேன் கொடிகாய பெண் : நெஞ்சுக்குள்ள நின்னு கிட்டு கொட்டடிச்சு வாரானே மஞ்சனத்தி பூவ போல மனன்கொத்தி போறானே பெண் : உறங்கி நாளாச்சு உடம்பு நூலாச்சு உசுரே மருகாதே திருட வருவானே