← Back

Karmugile Song Lyrics

Singer : Sathyaprakash Dharmar Music by : Sathyaprakash Dharmar Male : Hmmm mmm mm hmm mm mm Hmm mm hmm mm mm Thoovum mazhayil Dhaagam thaniyum kaargalam Thogai mayilin mogam Avizhum kaargalam Male : Kaigal yendhum karum pookkal Kudaithaanae Sempaalai vanam porthum udaithaanae Male : Nilavin thugilae Nilam vaa mugilae Kaarmugilae… Kaarmugilae… Male : Thoovum mazhayil Dhaagam thaniyum kaargalam Thogai mayilin mogam Avizhum kaargalam Male : Neeraadum poovil vandu Boopalam paada Neerodai paarai ellam thaalangal podum Ooradha kenikkullae Neer saerum neram Koottodu naththai rendu Gummalam podum Male : Panai olayilum Thuligal regayidum Manaivaasalilum azhagai kolamidum Nadhi thoongidavae madai paayidumae Mazhai bhoomikku paaloottum thaayae Ae…….ae……ae….hae……ae…..ae….. Male : Thoovum mazhayil Dhaagam thaniyum kaargalam Thogai mayilin mogam Avizhum kaargalam Male : Nilavin thugilae Nilam vaa mugilae Kaarmugilae… Kaarmugilae…
பாடகர் : சத்யபிரகாஷ் தர்மர் இசையமைப்பாளர் : சத்யபிரகாஷ் தர்மர் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் தூவும் மழையில் தாகம் தணியும் கார்காலம் தோகை மயிலின் மோகம் அவிழும் கார்காலம் ஆண் : கைகள் ஏந்தும் கரும் பூக்கள் குடைதானே செம்பாலை வானம் போர்த்தும் உடைதானே ஆண் : நிலவின் துகிலே…. நிலம் வா முகிலே…… கார்முகிலே…… கார்முகிலே…… ஆண் : தூவும் மழையில் தாகம் தணியும் கார்காலம் தோகை மயிலின் மோகம் அவிழும் கார்காலம் ஆண் : நீராடும் பூவில் வண்டு பூபாளம் பாட நீரோடை பாறை எல்லாம் தாளங்கள் போடும் ஊராத கேணிக்குள்ளே நீர் சேரும் நேரம் கூட்டோடு நத்தை ரெண்டு கும்மாளம் போடும் ஆண் : பனை ஓலையிலும் துளிகள் ரேகையிடும் மனைவாசளிலும் அழகை கோலமிடும் நதி தூங்கிடவே மடை பாயிடுமே மழை பூமிக்கு பாலூட்டும் தாயே ஏ…….ஏ…….ஏ….ஹே……ஏ…..ஏ…… ஆண் : தூவும் மழையில் தாகம் தணியும் கார்காலம் தோகை மயிலின் மோகம் அவிழும் கார்காலம் ஆண் : ………………………… ஆண் : நிலவின் துகிலே….. நிலம் வா முகிலே…. கார்முகிலே…… கார்முகிலே……