← Back

Agaya Pandhalile Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Male : Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa Female : Orgolam povomaa ullam Angae odudhammaa Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Female : Haaa….aaa….aaaa..haaa…aaa…aaa… Haa….aaa….haaa….aaa….aaa…aa… Poo choodi pudhu pattu naan soodi Mana changu kaiyaendhi naam angae povomaa Poo choodi pudhu pattu naan soodi Mana changu kaiyaendhi naam angae povomaa Meenaalin kungumathai… Meenaalin kungumathai…naanaala vendumammaa Maanodu neeraada manjal kondu selvomaa Female : Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa Male : Paal vannam pazha thattu poo kinnam Mana pennin thaai thandha seeraaga kaanbomaa Paal vannam pazha thattu poo kinnam Mana pennin thaai thandha seeraaga kaanbomaa Ooraarin sannidhiyil ondraaga vendumammaa Thaayendrum saeyendrum thandhai endrum aavomaa Male : Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa Female : Kann endrum valai konda kaiyendrum Idhazh konda angangal nee vaazhum illangal Male : Pon maalai andhiyilae en maalai thaedi varum Ammaa un penn ullam kaadhal solli aadi varum Both : Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa Female : Haaa….aaa….aaaa..haaa…aaa…aaa… Both : Haa….aaa….haaa….aaa….aaa…aa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஆண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா பெண் : ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பெண் : ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ…. ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ…. பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி ………. மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி ………. மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா மீனாளின் குங்குமத்தை மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா பெண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா ஆண் : பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம் மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம் மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா பெண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா பெண் : கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும் இதழ் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள் ஆண் : பொன்மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும் அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும் இருவர் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா பெண் : ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ…. இருவர் : ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ….