← Back

Oru Vaanam Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Andrea Jeremiah Music by : G. V. Prakash Kumar Male : Aaa….aaa….aaa….. Aaa….a.aa…..aaa…aaa…aaa…aa.. Aaaa…aaa….aaa.. Male : Oru vaanam thaandiyae Anbae naan parakkiren Iru megam polavae Anabe naan mithakkiren Male : Unnaal unnaal ennul indru Oru saaral adikkuthae Munnaal pinnaal haiyoo indru En kaalgal nadakkuthae Male : Anbae anbae oru per alai Enai thaakki poguthae Anbae anbae indha kaadhalai Naan enna seivadhooo Male : Oh ho oooo oooo…(4) Female : Un veetilae vaazhgiren Aanaalumae nee dhooramae Male : En tholilae saaigiraai En vaalibam paavamae Female : En valaiyal yenguthae Dhinam sandai poduthae Male : Nam araigal thoonguthae Naam kaadhal pesavae Male : Vinnodu thaan midhakkiren En natchathirangalum nee thaanadi Female : Un vaanavil naan ada En vaanamo neeyada Male : Uraiyaadum neramae Thadumaari pogiren Female : Adhai arinthum naanumae Unai thitti theerkkiren Male : Aaa….aaa….aaa….. Aaa….a.aa…..aaa…aaa…aaa…aa.. Aaaa…aaa….aaa.. Female : Unnaal unnaal ennul indru Oru saaral adikkuthae Munnaal pinnaal haiyoo indru En kaalgal nadakkuthae Female : Anbae anbae oru peralai Enai thaakki poguthae Anbae anbae indha kaadhalai Naan enna seivadhooo Male : Oh ho oooo oooo… Female : Oh ho oooo oooo.. Male : Oh ho oooo oooo… Female : Oh ho oooo oooo..
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார் மற்றும் ஆன்ட்ரியா ஜெரேமயா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…. ஆஆ…ஆஅ….ஆஅ..ஆஅ…ஆஅ…ஆ.. ஆஅ…ஆஅ…ஆஅ… ஆண் : ஒரு வானம் தாண்டியே அன்பே நான் பறக்கிறேன் இரு மேகம் போலவே அன்பே நான் மிதக்கிறேன் ஆண் : உன்னால் உன்னால் என்னுள் இன்று ஒரு சாரல் அடிக்குதே முன்னால் பின்னால் ஹையோ இன்று என் கால்கள் நடக்குதே ஆண் : அன்பே அன்பே ஒரு பேர் அலை எனை தாக்கி போகுதே அன்பே அன்பே இந்த காதலை நான் என்ன செய்வதோ ஆண் : ஓ ஹோ ஓஓ ஓஓ …(4) பெண் : உன் வீட்டிலே வாழ்கிறேன் ஆனாலுமே நீ தூரமே ஆண் : என் தோளிலே சாய்கிறாய் என் வாலிபம் பாவமே பெண் : என் வளையல் ஏங்குதே தினம் சண்டை போடுதே ஆண் : நம் அறைகள் தூங்குதே நாம் காதல் பேசவே ஆண் : விண்ணோடு தான் மிதக்கிறேன் என் நட்சத்திரங்களும் நீதானடி பெண் : உன் வானவில் நானடா என் வானமோ நீயடா ஆண் : உரையாடும் நேரமே தடுமாறி போகிறேன் பெண் : அதை அறிந்தும் நானுமே உனை திட்டி தீர்க்கிறேன் ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…. ஆஆ…ஆஅ….ஆஅ..ஆஅ…ஆஅ…ஆ.. ஆஅ…ஆஅ…ஆஅ… பெண் : உன்னால் உன்னால் என்னுள் இன்று ஒரு சாரல் அடிக்குதே முன்னால் பின்னால் ஹையோ இன்று என் கால்கள் நடக்குதே பெண் : அன்பே அன்பே ஒரு பேரலை எனை தாக்கி போகுதே அன்பே அன்பே இந்த காதலை நான் என்ன செய்வதோ ஆண் : ஓ ஹோ ஓஓ ஓஓ… பெண் : ஓ ஹோ ஓஓ ஓஓ… ஆண் : ஓ ஹோ ஓஓ ஓஓ… பெண் : ஓ ஹோ ஓஓ ஓஓ…