← Back

Yaayum Song Lyrics

Singers : Naresh Iyer and Rita Thyagarajan Music by : Shabir Female : Yaayum gnayum Ya…raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Chempula… peyalneer pol Anbudai… Nenjamtham… Kalanthanavae… kalanthanavae… Male : {Ae le le le le lae lae Ae le le le le le lae ae} (2) Male : Paakadha nerathil paakkuradhum Kulungi kulungi sirikiradhum Kannadi munnadi pesuradhum Kaadhal vasapatta arikuriyaa Male : Ae le le le le lae lae Ae le le le le le lae ae Male & Female : Ae le le le le lae lae Ae le le le le le lae ae Female : Aaa..aaa…ahaa…….. Turutu turutu tuu… Male : Yaayum gnayum Ya…raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Male & Female : Chempula… peyalneer pol Anbudai… Nenjamtham… Kalanthanavae… kalanthanavae… Male : Hmmm..mmmm..mmm..mmm Male & Female : Hmmm..mmmm.. Mmm..mmm..aaa….aaa…… Male : Paadha theriyama nadakkuradhum Siragae illama parakkuradhum Unnoda nenapil irukkuradhum Kaadhal vasapatta arikuriyaa Male : Ae le le le le lae lae Ae le le le le le lae ae Male & Female : Raathookkam illama vizhikiradhum Purandu purandu padukkuradhum Kanavu kalanji muzhikiradhum Kaadhal vasapatta arikuriyaa Male & Female : {Ae le le le le lae lae Ae le le le le le lae ae} (2) Female : Yaayum gnayum Ya…raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Male & Female : Chempula… peyalneer pol Anbudai… Nenjamtham… Kalanthanavae… kalanthanavae… Male & Female : {Hmm ahaa..hmm ahaa Hmm ahaa..hmm ahaa Hmm ahaa..hmm ahaa..haaa….} (4)
பாடகி : ரிடா தியாகராஜன் பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : ஷபிர் பெண் : யாயும் ஞாயும் யா… ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஆண் : { ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ } (2) ஆண் : பாக்காத நேரத்தில் பாக்குறதும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் கண்ணாடி முன்னாடி பேசுறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஆண் : ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ ஆண் & பெண் : ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ பெண் : ஆஆ ஆஆ ஆஹா டுருட்டு டுருட்டு டு ஆண் : யாயும் ஞாயும் யா… ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ஆண் & பெண் : செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் & பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆண் : பாத தெரியாம நடக்குறதும் சிறகே இல்லாம பறக்குறதும் உன்னோட நெனப்பில் இருக்குறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஆண் : ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ ஆண் & பெண் : ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் புரண்டு புரண்டு படுக்குறதும் கனவு கலைஞ்சி முழிக்கிறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஆண் & பெண் : { ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ } (2) பெண் : யாயும் ஞாயும் யா… ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ஆண் & பெண் : செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஆண் & பெண் : { ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹா } (4)