← Back

Maalai Varum Vennila Song Lyrics

Singer : Dhanush Music by : Yuvan Shankar Raja Male : Maalai varum vennila Manadhukkul venpuraa Theeppori paavaiyaa En thedal un madiyaa… Chorus : Un manasa thottu poraalae Hey ramasamy Or dhinusa yedho kanavu Hey ramasamy Ava kanna paartha Pala kanni vachaa Ada unakum kaadhal vandhuduchu Ramasamy…. Male : Maalai varum vennila Chorus : Ramsay ramsay.. Male : Manadhukkul venpuraa Chorus : Ramsay ramsay.. Chorus : Ramsay ramsay …(4) Male : Un vaazhvil pala thunai thaan Un thevai oru thunai thaan… Kaalangal….kaalangal Odalaam…odalaam Aayinum …aayinum Theiyalaam…theiyalaam Settrilae thamarai serndhu ponaal En vidhi..un vidhi…nam vidhithaan…. Chorus : Un manasa thottu poraalae Hey ramasamy Or dhinusa yedho kanavu Hey ramasamy Ava kanna paartha Pala kanni vachaa Ada unakum kaadhal vandhuduchu Ramasamy…. Male : Mazhai thuli …un vizhi Oh edhu nizhal..edhu nijam Nee imaikkiraai…naan sumakkiren Peraasaigal.. en kelvigal ennennavo.. Malarae uyirae…. Chorus : Un manasa thottu poraalae Hey ramasamy Or dhinusa yedho kanavu Hey ramasamy Ava kanna paartha Pala kanni vachaa Ada unakum kaadhal vandhuduchu Ramasamy…. Chorus : Ramsay ramsay…(2)
பாடகர் : தனுஷ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மாலை வரும் வெண்ணிலா மனதுக்குள் வெண்புறா தீப்பொறி பாவையா என் தேடல் உன் மடியா.. குழு : உன் மனச தொட்டு போறாளே ஹேய் ராமசாமி ஓரு தினுசா ஏதோ கனவு ஹேய் ராமசாமி அவ கண்ண பார்த்தா பல கன்னி வெச்சா அட உனக்கும் காதல் வந்துடுச்சு ராமசாமி…… ஆண் : மாலை வரும் வெண்ணிலா குழு : ராம்சே ராம்சே.. ஆண் : மனதுக்குள் வெண்புறா குழு : ராம்சே ராம்சே.. குழு : ராம்சே ராம்சே.. (4) ஆண் : உன் வாழ்வில் பல துணை தான் உன் தேவை ஒரு துணை தான்… காலங்கள்…. காலங்கள் ஓடலாம்… ஓடலாம் ஆயினும்… ஆயினும் தேயலாம்… தேயலாம் சேற்றிலே தாமரை சேர்ந்து போனால் உன் விதி.. என் விதி.. நம் விதிதான்…. குழு : உன் மனச தொட்டு போறாளே ஹேய் ராமசாமி ஓரு தினுசா ஏதோ கனவு ஹேய் ராமசாமி அவ கண்ண பார்த்தா பல கன்னி வெச்சா அட உனக்கும் காதல் வந்துடுச்சு ராமசாமி…. ஆண் : மழை துளி… உன் விழி ஓ எது நிழல்.. எது நிஜம் நீ இமைக்கிறாய்… நான் சுமக்கிறேன் பேராசைகள்.. என் கேள்விகள் என்னென்னவோ.. மலரே உயிரே…. குழு : உன் மனச தொட்டு போறாளே ஹேய் ராமசாமி ஓரு தினுசா ஏதோ கனவு ஹேய் ராமசாமி அவ கண்ண பார்த்தா பல கன்னி வெச்சா அட உனக்கும் காதல் வந்துடுச்சு ராமசாமி…. குழு : ராம்சே ராம்சே…(2)