← Back

Yaaro Rasigan Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Yaaro rasigan paarththaan siriththaan Kettaan oru kelvi Aadai moodum paavaiyin meniyil Paarththaan oru paathi Ammammaa enna sugamo Sollaththaan vetkkam varumo Female : Yaaro rasigan paarththaan siriththaan Kettaan oru kelvi Aadai moodum paavaiyin meniyil Paarththaan oru paathi Ammammaa enna sugamo Sollaththaan vetkkam varumo Female : Poovo ponno thottu paarkkalaam Vaa vaa konjam thati paarkkalaam Pakkam vanthu mella killi paarkkalaam Female : Maano meeno kanni jaadaigal Thaeno paalo sonna vaarththaigal Anbae endru ennai allinaan Female : Naanum konjam thulla Naanam ennai vella Kadhal endra paadam kangal pesa koodum Female : Yaaro rasigan paarththaan siriththaan Kettaan oru kelvi Aadai moodum paavaiyin meniyil Paarththaan oru paathi Ammammaa enna sugamo Sollaththaan vetkkam varumo Female : Roja vannam kanniyallavaa Thaenin kinnam kannamallavaa Innum enna thevai sollalaam Female : Paadam thorum pazhagi kollalaam Melum melm thazhuvi kollalaam Sorkkam endrae penmai kaanalaam Female : Kallil ulla bodhai Pennil undu vaa vaa Kandaal ulla yaekkam Undaal theerum vaa vaa… Female : Yaaro rasigan paarththaan siriththaan Kettaan oru kelvi Aadai moodum paavaiyin meniyil Paarththaan oru paathi Ammammaa enna sugamo Sollaththaan vetkkam varumo
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி ஆடை மூடும் பாவையின் மேனியில் பார்த்தான் ஒரு பாதி அம்மம்மா என்ன சுகமோ சொல்லத்தான் வெட்கம் வருமோ…. பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி ஆடை மூடும் பாவையின் மேனியில் பார்த்தான் ஒரு பாதி அம்மம்மா என்ன சுகமோ சொல்லத்தான் வெட்கம் வருமோ…. பெண் : பூவோ பொன்னோ தொட்டுப் பார்க்கலாம் வா வா கொஞ்சம் தட்டிப் பார்க்கலாம் பக்கம் வந்து மெல்ல கிள்ளிப் பார்க்கலாம் பெண் : மானோ மீனோ கன்னி ஜாடைகள் தேனோ பாலோ சொன்ன வார்த்தைகள் அன்பே என்று என்னை அள்ளினான் பெண் : நானும் கொஞ்சம் துள்ள நாணம் என்னை வெல்ல காதல் என்ற பாடம் கண்கள் பேசக் கூடும்…. பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி ஆடை மூடும் பாவையின் மேனியில் பார்த்தான் ஒரு பாதி அம்மம்மா என்ன சுகமோ சொல்லத்தான் வெட்கம் வருமோ…. பெண் : ரோஜா வண்ணம் கன்னியல்லவா தேனின் கிண்ணம் கன்னமல்லவா இன்னும் என்ன தேவை சொல்லலாம் பெண் : பாடம் தோறும் பழகிக் கொள்ளலாம் மேலும் மேலும் தழுவிக் கொள்ளலாம் சொர்க்கம் என்றே பெண்மை காணலாம் பெண் : கள்ளில் உள்ள போதை பெண்ணில் உண்டு வா வா கண்டால் உள்ள ஏக்கம் உண்டால் தீரும் வா வா…… பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி ஆடை மூடும் பாவையின் மேனியில் பார்த்தான் ஒரு பாதி அம்மம்மா என்ன சுகமோ சொல்லத்தான் வெட்கம் வருமோ….