← Back

Hold Me Now Song Lyrics

Singers : Sanjith Hedge and Thurga Music by : Yuvan Shankar Raja Male : Pothum di un minnal thatti Tharaisaiyuthae Pesi antha vazhthu pothum Naan vazhuren Kitta vaa un kannam pattu Konjam theyuren Maayama vanthu veesum kaathil Aalai paaiyuren Male : Kobama naan kenjuren Sirikka solla unna konjuren Mirattu di oru kozhndhaiyaai Naan anjuren Male : Kaachala kai koorkuren Kannu mulichu unnai paakuren Uyir koduthu thaan unnakaga naan Kai thookuren Male : {Mela mela mela paarakuren Un kaadhal pattathaal Nenjam kuthikuthae Kizha kizha kizha tholaiyuren Un kannil vizhanthathaal} (2) Male : Hold me now Hold me little closer Hold me now Hold me little closer Female : Enna da nee Enna panni naan maaruren Solla da naan ennai thaandi Enga poguren Female : Chellamaai vanthu Thollaiyodu vilaiyadura Thookittu en ellaiyodu Thaan vaazhura Female : Madiyil naan otti thoonguren Mazhai kotti kodai thaangura Nerungi nee vanthu nadakkavae Naan yenguren Female : Rasikka thaan konjom neenguren Chinna mutham koda vanguren Aathisiyam onnu kadaika thaan Unnai thaanguren Female : {Mela mela mela paarakuren Un kaadhal pattathaal Nenjam kuthikuthae Kaala kaala kaala maarukuren Nee kaathil vittathaal} (2) Male : Hold me now Hold me little closer Female : Hold me now Hold me little closer.. Ooo..oohoooo Male : Mela mela mela paarakuren Un kaadhal pattathaal Nenjam kuthikuthae Female : Kaala kaala kaala maarukuren Nee kaathil vittathaal Female : Mela mela mela paarakuren Un kaadhal pattathaal Nenjam kuthikuthae Male : Kizha kizha kizha tholaiyuren Un kannil vizhanthathaal
பாடகர்கள் : சஞ்சித் ஹெட்ஜ் மற்றும் துர்கா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : போதும்டி உன் மின்னல் தட்டி தரைசாயுதே பேசி அந்த வாழ்த்து போதும் நான் வாழுறேன் கிட்ட வா உன் கண்ணும் பட்டு கொஞ்சம் தேயுறேன் மாயமா வந்து வீசும் காத்தில் அலை பாயுறேன் ஆண் : கோபமா நான் கெஞ்சுறேன் சிரிக்க சொல்ல உன்ன கொஞ்சுறேன் மிரட்டுடி ஒரு கொழந்தையா நான் அஞ்சுறேன் ஆண் : காய்ச்சலா கை கோர்க்குறேன் கண்ணு முழிச்சு உன்னை பாக்குறேன் உயிர் கொடுத்து தான் உனக்காக நான் கை தூக்குறேன் ஆண் : {மேல மேல மேல பறக்குறேன் உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே கீழ கீழ கீழ தொலையுறேன் உன் கண்ணில் விழுந்ததால்} (2) ஆண் : ஹோல்டு மீ நவ் ஹோல்டு மீ லிட்டில் குளோசர் ஹோல்டு மீ நவ் ஹோல்டு மீ லிட்டில் குளோசர் பெண் : என்னடா நீ என்ன பண்ணி நான் மாறுறேன் சொல்லடா நான் என்னை தாண்டி எங்க போகுறேன் பெண் : செல்லமாய் வந்து தொல்லையோடு விளையாடுற தூக்கிட்டு என் எல்லையோடு தான் வாழுற பெண் : மடியில் நான் ஒட்டி தூங்குறேன் மழைய கொட்டி கொடை தாங்குற நெருங்கி நீ வந்து நடக்கவே நான் ஏங்குறேன் பெண் : ரசிக்க தான் கொஞ்சம் நீங்குறேன் சின்ன முத்தம் கூட வாங்குறேன் அதிசயம் ஒன்னு கிடைக்க தான் உன்னை தாங்குறேன் பெண் : {மேல மேல மேல பறக்குறேன் உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே கால கால கால மறக்குறேன் நீ காத்தில் விட்டதால்} (2) ஆண் : ஹோல்டு மீ நவ் ஹோல்டு மீ லிட்டில் குளோசர் பெண் : ஹோல்டு மீ நவ் ஹோல்டு மீ லிட்டில் குளோசர் ஓஹுஓ… ஓஓஓஓ.. ஆண் : மேல மேல மேல பறக்குறேன் உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே பெண் : கால கால கால மறக்குறேன் நீ காத்தில் விட்டதால் பெண் : மேல மேல மேல பறக்குறேன் உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே ஆண் : கீழ கீழ கீழ தொலையுறேன் உன் கண்ணில் விழுந்ததால்