← Back

Ichankaatula Muyal Onnu Song Lyrics

Singers : Kaykay and Anupama Music by : Ranjith Barot Male : Eechankaatula muyal onnu Koochankaatuthu puthusu innu Female : Savukthoppula kuyil onnu Kavukkaparkuthu chirusuinnu Male : Manasa thakura puyul onnu Usira ketkuthu pasikuthinnu Female : Theepidikum yeh theendathae Male : Theendamalae virundhillaiyae Chorus : ……………………………… Female : Malaiyoram meyudhae Kannallava Kurumbadu parkuthae vamballava Male : Kavuthariyae thunai thediyae Putharoram vilaiyaduthae Female : Erumberum neramae Karumparai koosumae Malai thoorum neramae Kudaiyagum dhegamae Female : Eechankaatula muyal onnu Male : Koochankaatuthu puthusuinnu Male : Pathaneeru paanaiyil Vandallava Pasiaaripoguthae indrallava Female : Niramanathae sivapanathae Maruthani poosamalae Male : Kadalana thagamae..eh heyy Nadhi thedi poguthae Female : Inipaana theeyilae Ilam nenjam veguthae Male : Eechankaatula muyal onnu Koochankaatuthu puthusu innu Female : Theepidikum yeh theendathae Male : Manasa thakura puyul onnu Usira ketkuthu pasikuthinnu Female : Theepidikum yeh theendathae Male : Eechankaatula muyal onnu Koochankaatuthu puthusu innu Chorus : ………………………………………….
பாடகர்கள் : கேகே மற்றும் அனுபமா இசையமைப்பளார் : ரஞ்சித் பரோட் ஆண் : ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு கூச்சங்காட்டுது புதுசுன்னு பெண் : சவுக்தோப்புல குயில் ஒன்னு கவுக்கப் பார்க்குது சிருசுன்னு ஆண் : மனச தாக்குற புயல் ஒன்னு உசிர கேட்குது பசிக்குதுன்னு பெண் : தீப்பிடிக்கும் யே தீண்டாதே ஆண் : தீண்டாமலே விருந்தில்லையே குழு : …………………………………….. பெண் : மலையோரம் மேயுதே கண்ணல்லவா குறும்பாடு பார்க்காதே வம்பல்லவா ஆண் : கவுதாரியே துணை தேடியே புதரோரம் விளையாடுதே பெண் : எறும்பேறும் நேரமே கரும்பாறை கூசுமே மழை தூறும் நேரமே கொடையாகும் தேகமே பெண் : ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு ஆண் : கூச்சங்காட்டுது புதுசுன்னு ஆண் : பதநீர் பானையில் வண்டல்லவா பசி ஆறிபோகுதே இன்றல்லவா பெண் : நிறமானதே சிவப்பானதே மருதாணி பூசாமலே ஆண் : கடலான தாகமே…ஏ.. ஹே நதி தேடி போகுதே பெண் : இனிப்பான தீயிலே இளம் நெஞ்சம் வேகுதே ஆண் : ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு கூச்சங்காட்டுது புதுசுன்னு பெண் : தீப்பிடிக்கும் யே தீண்டாதே ஆண் : மனச தாக்குற புயல் ஒன்னு உசிர கேட்குது பசிக்குதுன்னு பெண் : தீப்பிடிக்கும் யே தீண்டாதே ஆண் : ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு கூச்சங்காட்டுது புதுசு இன்னு குழு : ……………………………………..