← Back

Kaala Varuthu Song Lyrics

Singer : Muthu Sirpi Music Director : Ghibran Vaibodha Lyricist : Eravi Male : Kaala varuthu kaala varuthu Thimira nadanthu kaala varuthu Seeri varuthu seeri varuthu Thimila silupi seeri varuthu Male : Kaala varuthu kaala varuthu Thimira nadanthu kaala varuthu Seeri varuthu seeri varuthu Thimila silupi seeri varuthu Male : Paatandaa pootanda Aandathor seema da Yaarukum vittu thara matten da Oram po dhooram po Pathagam senjaaka Eera kola arupom paruda Male : Kaala varuthu kaala varuthu Thimira nadanthu kaala varuthu Seeri varuthu seeri varuthu Thimila silupi seeri varuthu Humming : .………….. Male : Karacha kodukkura Payalkala theeppome Pazhakura manushana usurena paappome Shivan vazhi varugira Parambara naam thaane Theiriyam kuruthiyil kalanthida vaazhvome Male : Varalaaru therinchikka Vambu pannum aalunga Thagaraaril padhungikka Vetti kollum veeranga Hey kanganam kattura komban naangadaa Aarilum saavudaa noorilum saavuda Modhunaa vaanguvom kaavudaa Ooraiye aandavan moorkkanaa vaazhnthavan Paasatha kaattunaa yesudaa Male : Thaattikandaa paaraa thaatikanda Thembiruntha vaada vambizhudaa Thaanduvanda theeya thanduvanda Thottavana thoolaa vettuvandaa Male : Kaala varuthu kaala varuthu Thimira nadanthu kaala varuthu Seeri varuthu seeri varuthu Thimila silupi seeri varuthu Male : Thaattikandaa paaraa thaatikanda Thembiruntha vaada vambizhudaa Thaanduvanda theeya thanduvanda Thottavana thoolaa vettuvandaa
பாடகர் : முத்து சிற்பி இசையமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா பாடலாசிரியர் : இறவி ஆண் : காள வருது காள வருது திமிரா நடந்து காள வருது சீறி வருது சீறி வருது திமில சிலுப்பி சீறி வருது ஆண் : காள வருது காள வருது திமிரா நடந்து காள வருது சீறி வருது சீறி வருது திமில சிலுப்பி சீறி வருது ஆண் : பாட்டண்டா பூட்டண்டா ஆண்டதோர் சீமடா யாருக்கும் விட்டு தர மாட்டேன்டா ஓரம் போ தூரம் போ பாதகம் செஞ்சாக்கா ஈர கொலை அறுப்போம் பாருடா ஆண் : காள வருது காள வருது திமிரா நடந்து காள வருது சீறி வருது சீறி வருது திமில சிலுப்பி சீறி வருது ஹம்மிங் : ……………………. ஆண் : கரைச்சல் கொடுக்குற பயல்கள தீப்போமே பழகுற மனுஷன உசுரென பாப்போமே சிவன் வழி வருகிற பரம்பரை நாம் தானே தைரியம் குருதியில் கலந்திட வாழ்வோமே ஆண் : வரலாறு தெரிஞ்சிக்க வம்பு பண்ணும் ஆளுங்க தகராறில் பதுங்கிக்க வெட்டி கொல்லும் வீரங்க ஹே கங்கணம் கட்டுற கொம்பன் நாங்கடா ஆறிலும் சாவிடா நூறிலும் சாவுடா மோதுனா வாங்குவோம் காவுடா ஊரையே ஆண்டவன் மூர்க்கனா வாழ்ந்தவன் பாசத்தை காட்டுனா ஏசுடா ஆண் : தாட்டிகண்டா பாரா தாட்டிகண்டா தெம்பிருந்தா வாடா வம்பிழுடா தாண்டுவன்டா தீய தாண்டுவன்டா தொட்டவனா தூளா வெட்டுவன்டா ஆண் : காள வருது காள வருது திமிரா நடந்து காள வருது சீறி வருது சீறி வருது திமில சிலுப்பி சீறி வருது ஆண் : தாட்டிகண்டா பாரா தாட்டிகண்டா தெம்பிருந்தா வாடா வம்பிழுடா தாண்டுவன்டா தீய தாண்டுவன்டா தொட்டவனா தூளா வெட்டுவன்டா