← Back

Appatha Song Lyrics

Singer : Vaigaipuyal Vadivel Music by : Santhosh Narayanan Lyrics by : Durai and Asal Kolar Male : Haa..aaa…haa..aaann… Haan…aan…aaan.. Enga appatha shy type nine babies Young vayasula veedupoora vaayaadis Kudumbathile naan thaan main kedi Businessku vanthuten rayil yeri Rayil yeri rayil yeri rayil yeri Male : Appatha appatha… appatha Male : Kaal vaikum idamellaamae kannivedi Controversy-ah thaandunen plan panni Saraasari life vaazha i am not ready Survive panna thedikitten thani vazhi Male : {Enga appatha Male : Enga enga appatha} (3) Male : Enga appatha Male : Enga pona ungappatha Male : Naan undu en vela undinnirundhen Taxaala andha jobaiyum izhandhen Area girls heart-ah win panna try pannen Sila naayaala she calling now annan Age aaguthunnu marriage plan pannen Dog vandhu adhaiyum damage panna Male : Citykulla vov vov kalla kadichi potten Naai kidaikala night shift panni paathen Male : Melodynu vanthutta Enakilla break Nee school rappu la Dindigul trape Male : Sondhakadha sogakadha Vettibandha oozhachadha Sondha kaalula nikka poyi Kandhu vatti kadan vaangi Plan pottu loan pottu Business onnu start panni Room pottu phone pottu Mimicry ellaam try panni Burn panna burn panna Maatten energy Male : Uzhaichi paadi sokku aanen allergy Thanipada vachi theduraanga alanji Harry potter-ah maranthu na Yerulayae karandhu Bankula paarthana rangaanavan Nee enna maari try panna Swift pannuven Male : Naan raanuva velaikku no sonnavan Bin laden-tta phone-laye deal pannuven Male : {Enga appatha Male : Enga enga appatha} (3) Male : Enga appatha Male : Enga pona ungappatha Male : Erichalukki mor kudi Av Av Jinkari namma Enga enga appatha Enga enga appatha shy type nine babies Appatha….
பாடகர் : வைகை புயல் வடிவேல் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : துரை மற்றும் அசல் கோலார் ஆண் : ஹான்…ஆஆஆ…ஹான் ஹான்…ஆஆஆ…ஹான் ஆண் : எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ் யங் வயசுல வீடுபுரா வாயாடிஸ் குடும்பத்திலே நான் தான் மெயின் கேடி பிஸ்னசுக்கு வந்துட்டேன் ரயில் ஏறி ரயில் ஏறி ரயில் ஏறி ரயில் ஏறி ஆண் : அப்பத்தா அப்பத்தா… அப்பத்தா ஆண் : கால் வைக்கும் இடமெல்லாமே கண்ணிவெடி கான்ட்ரவெர்சிய தாண்டுனேன் பிளான் பண்ணி சராசரி லைப் வாழ ஐ அம் நாட் ரெடி சர்வைவ் பண்ண தேடிக்கிட்டேன் தனிவழி ஆண் : {எங்க அப்பத்தா ஆண் : எங்க எங்க அப்பத்தா} (3) ஆண் : எங்க அப்பத்தா ஆண் : எங்க போனா உங்கப்பத்தா ஆண் : நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்தேன் டாக்ஸால அந்த ஜாப்பையும் இழந்தேன் ஏரியா கேள்ஸ் ஹார்ட்ட வின் பண்ண டிரை பண்னேன் சில நாயால ஷி காலிங் நொவ் அண்ணன் ஆனேன் ஏஜ் ஆகுதுன்னு மேரேஜ் பிளான் பண்ணேன் டாக் வந்து அதையும் டேமேஜ் பண்ணா ஆண் : சிட்டிக்குள்ள வெளவ் வெளவ் கல்லா கடிச்சி போட்டேன் நாய் கிடைக்கல நைட் சிப்ட் பண்ணி பாத்தேன் ஆண் : மெலோடின்னு வந்துட்டா எனக்கில்ல பிரேக் நீ ஸ்கூல் ராப்ல திண்டுக்கல் ட்ரேப் ஆண் : சொந்தக்கத சோகக்கத வெட்டிப்பந்தா உழச்சத சொந்தக்காலுல நிக்கப்போயி கந்துவட்டி கடன் வாங்கி ப்ளான் போட்டு லோன் போட்டு பிஸ்னஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணி ரூம் போட்டு போன் போட்டு மிமிக்கிரியெல்லாம் டிரை பண்ணி பர்ன் பண்ண பர்ன் பண்ண மாட்டேன் எனர்ஜி ஆண் : உழைச்சி பாடி சொக்கு ஆனேன் அலர்ஜி தனிப்பட வச்சி தேடுறாங்க அலைஞ்சி ஹாரிபாட்டர மறந்து நா ஏறுலயே கரந்து பேங்குல பார்த்தானா ராங்கானாவன் நீ என்ன மாரி டிரை பண்ணா ஸ்விப்ட் பண்ணிருவேன் ஆண் : நான் ராணுவ வேலைக்கு நோ சொன்னவன் பின்லேடன்ட்ட போன்லயே டீல் பண்ணுவேன் ஆண் : {எங்க அப்பத்தா ஆண் : எங்க எங்க அப்பத்தா} (3) ஆண் : எங்க அப்பத்தா ஆண் : எங்க போனா உங்கப்பத்தா ஆண் : எரிச்சலுக்கு மோர் குடி அவ் அவ் ஜின்கரி நம்ம ஆண் : எங்க எங்க அப்பத்தா எங்க எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ் அப்பத்தா